Tamil Songs lyrics · 1992
Puthu Vellai lyrics from Roja movie - ரோஜா திரைப்படத்திலிருந்து புது வெள்ளை பாடல் வரிகள்
புது வெள்ளை பாடல் 1992-ல் வெளியான ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: சுஜாதா மோகன்
Puthu Vellai is a song from the 1992 Tamil film Roja, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Sujatha Mohan.
- Movie Name
- Roja 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரோஜா
- Music
- A.R.Rahman
- Year
- 1992
- Lyrics
- Vairamuthu
- Singers
- Sujatha Mohan
Lyrics(Tamil)
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறுபறவை... நீயானால் உன் வானம் நானே...
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது (இசை)
பெண் - 1 : ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
***
ஆண் : பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் : பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
***
பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப்பூ சருகாக உலரும்
பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
ஆண் : மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மார்போடு வந்தாடுதோ
பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறு பறவை... நீயானால் உன் வானம் நானே...
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
Puthu Vellai song FAQ
Who sang Puthu Vellai?
Puthu Vellai was sung by Sujatha Mohan for the 1992 Tamil film Roja.
Who wrote the lyrics of Puthu Vellai?
The lyrics of Puthu Vellai were written by Vairamuthu.
Who composed the music for Puthu Vellai?
The music for Puthu Vellai was composed by A.R.Rahman.
Which movie is the song Puthu Vellai from?
Puthu Vellai is from the Tamil film Roja, released in 1992. The film has 5 songs on Tamilputhumai.
புது வெள்ளை பாடலை பாடியவர் யார்?
புது வெள்ளை பாடலை பாடியவர் சுஜாதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.