Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Sutta Suriyanae lyrics from Sarvam movie - சர்வம் திரைப்படத்திலிருந்து சுட்ட சூரியன தொட்டு கிட்டு பாடல் வரிகள்

சுட்ட சூரியன தொட்டு கிட்டு பாடல் 2009-ல் வெளியான சர்வம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · பாடியவர்: Vijay Jesudas

Sutta Suriyanae is a song from the 2009 Tamil film Sarvam, written by Pa. Vijay and sung by Vijay Jesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
சர்வம்
Year
2009
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

ஹ்ம்ம் சுட்ட சூரியன
தொட்டு கிட்டு போகலான்டா
ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா

அடிச்சா வச்ச
குறி சிக்கணுமே அய்யோ
புடிச்சா சமுத்திரம்
மாட்டணுமே அய்யோ
நெனச்சா நெனச்சது
நடக்குமல்லோ இழுத்தா
பூமி நம்ம கையில யோ
ஹோ ஹோ ஹோ

{ அட கட்டெடுத்து
வீசுங்கடா காத்தபோல
நம்ம கையெழுத்து
மின்னல் ஆச்சு
வானத்துல } (2)

சுட்ட சூரியன
தொட்டு கிட்டு போகலான்டா
ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா

நேர்கோட்டுல
எதிரிய வெச்சு வெச்சு
கொஞ்சம் நிமித்தனும்
பாதத்த தச்சு தச்சு உன்
பாட்டு நாளைகள நச்சு
நச்சு பூமி பந்துக்கே நாம்
தான் அச்சு அச்சு

வெளிச்ச மரம்
ஒன்னு மொளைசாச்சு
நெருப்பு விதை ஒன்னு
கையோட நெனச்ச வரம்
ஒன்னு கெடச்சாச்சு இனிப்பு
மழை இப்போ நெஞ்சோட

{ அட கட்டெடுத்து
வீசுங்கடா காத்தபோல
நம்ம கையெழுத்து
மின்னல் ஆச்சு
வானத்துல } (2)

மேகம் கருக்குது
மழை வர பாக்குது வீசி
அடிக்குது காத்து காத்து
இளங்காத்து

நெஞ் ஏக்கத்தில்
எகிறுது நெஞ்சு நெஞ்சு
மரம் தோட்டத்தில் வலை
ஒன்னு நஞ்சு நஞ்சு மன
காட்டத்தில் எரிமலை
செஞ்சு செஞ்சு எந்த
பங்கிலும் நீதான் மிஞ்சு
மிஞ்சு

பறக்கும் தட்டு
போல் லேசாக பறக்கும்
மனசு தான் பறந்தாச்சு
வெறிச்ச சுவடு போல்
இருந்தேன் நான் இன்ப
வெடிப்பெல்லாம் பூவாச்சு

{ அட கட்டெடுத்து
வீசுங்கடா காத்தபோல
நம்ம கையெழுத்து
மின்னல் ஆச்சு
வானத்துல } (2)

சுட்ட சூரியன
தொட்டு கிட்டு போகலான்டா
ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா

Sutta Suriyanae song FAQ

Who sang Sutta Suriyanae?

Sutta Suriyanae was sung by Vijay Jesudas for the 2009 Tamil film Sarvam.

Who wrote the lyrics of Sutta Suriyanae?

The lyrics of Sutta Suriyanae were written by Pa. Vijay.

Which movie is the song Sutta Suriyanae from?

Sutta Suriyanae is from the Tamil film Sarvam, released in 2009. The film has 5 songs on Tamilputhumai.

சுட்ட சூரியன தொட்டு கிட்டு பாடலை பாடியவர் யார்?

சுட்ட சூரியன தொட்டு கிட்டு பாடலை பாடியவர் Vijay Jesudas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சர்வம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்