Tamil Songs lyrics · 2009
Neethane lyrics from Sarvam movie - சர்வம் திரைப்படத்திலிருந்து சில இரவுகள் இரவுகள் தான் பாடல் வரிகள்
சில இரவுகள் இரவுகள் தான் பாடல் 2009-ல் வெளியான சர்வம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Neethane is a song from the 2009 Tamil film Sarvam, written by Pa. Vijay and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Sarvam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சர்வம்
- Year
- 2009
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
இரவுகள் தான் தீரா
தீராதே சில கனவுகள்
கனவுகள் தான் போகா
போகாதே சில சுவடுகள்
சுவடுகள் தான் தேயா
தேயாதே சில நினைவுகள்
நினைவுகள் தான் மூழ்கா
மூழ்காதே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என்
இமைகளை நீவினாய்
ஏ ஏ ஏ…
சில இரவுகள்
இரவுகள் தான் தீரா
தீராதே சில கனவுகள்
கனவுகள் தான் போகா
போகாதே சில சுவடுகள்
சுவடுகள் தான் தேயா
தேயாதே சில நினைவுகள்
நினைவுகள் தான் மூழ்கா
மூழ்காதே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என்
இமைகளை நீவினாய்
ஏ ஏ ஏ…
ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ ஓஓ
ஓஓ
நீ ஓடும் பாதை
என் நெஞ்சமோ உன்
சுவடுகள் வலிப்பது
கொஞ்சமோ ஹே என்
விழியின் கருமணியில்
தேடிப்பார் உன் காலடி
தடங்களை காட்டுமே
ஓ
குழு : பிரபஞ்ச ரகசியம்
புரிந்ததே உன் சிறை
என்னும் பிரிவில்
தெரிந்ததே விபத்துக்கள்
எனக்குள் நடக்கவே உன்
நினைவுகள் தப்பி செல்ல
வலிக்குதே
உண்மைகள்
சொல்வதும் உணர்ச்சியை
கொல்வதும் உயிர்வரை
செல்வதும் நீதானே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என்
இமைகளை நீவினாய்
ஏ ஏ ஏ…
ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ
நீ தேட தேட
ஏன் தொலைகிறாய்
என் வழியில் மறுபடி
கிடைக்கிறாய் ஹே
நீ இரவில் வெயிலாய்
இருக்கிறாய் என் உயிரை
இரவலாய் கேட்கிறாய் ஹே
குழு : இதய சதுக்கம்
நடுங்குதே உன் நியாபகம்
வந்த பின்பு அடங்குதே
அலைகள் ஒதுக்கும்
கிழிஞ்சலாய் என் நிழலே
என் நெஞ்சத்தை ஒதுக்குதே
ஒரு கனம்
சாகிறேன் மறு கனம்
வாழ்கிறேன் இரண்டுக்கும்
நடுவிலே நீதானே
நீதானே ஹே
ஹே நீதானே ஹே
ஹே என் நரம்புக்குள்ளே
நீதானே ஹே ஹே
நீதானே ஹே ஹே
என் நரம்புக்குள்ளே
ஹே ஹே ஏ ஹே ஹே
ஏ ஹோ ஹோ ஹோ ஏ
ஏ ஏ ஏ …. ஓஹோ ஓஓ
Neethane song FAQ
Who sang Neethane?
Neethane was sung by Yuvan Shankar Raja for the 2009 Tamil film Sarvam.
Who wrote the lyrics of Neethane?
The lyrics of Neethane were written by Pa. Vijay.
Which movie is the song Neethane from?
Neethane is from the Tamil film Sarvam, released in 2009. The film has 5 songs on Tamilputhumai.
சில இரவுகள் இரவுகள் தான் பாடலை பாடியவர் யார்?
சில இரவுகள் இரவுகள் தான் பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.