Tamil Songs lyrics · 2009
Kaatrukulle lyrics from Sarvam movie - சர்வம் திரைப்படத்திலிருந்து காற்றுக்குள்ளே வாசம் போல பாடல் வரிகள்
காற்றுக்குள்ளே வாசம் போல பாடல் 2009-ல் வெளியான சர்வம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Kaatrukulle is a song from the 2009 Tamil film Sarvam, written by Pa. Vijay and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Sarvam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சர்வம்
- Year
- 2009
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
வாசம் போல வந்தாய்
எனக்குள் நீ காட்டுக்குள்ளே
மழையை போலே அட
உனக்குள் நான்
மாறாதே மண்ணோடு
என்றுமே மழை வாசம்
நெஞ்சோடு உன்னை போல்
தீராதே கண்ணோடு எங்குமே
உயிரீரம் எப்போதும் என்னை
போல் என்னை போல்
நடு காற்றில்
தனிமை வந்ததே அழகிய
ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர்
சுகம் தேடுதே x 2
இளம் வெயில்
தொடாமல் பூக்கள்
மொட்டாக எங்கும்
பெண் காடு புது வேர்கள்
கை சேர்த்து பச்சை நீர்
கோர்த்து சூழும் ஏகாந்தம்
நீ x 2
கடல் காற்றில்
இதயம் தொட்டதே அதில்
உந்தன் பெயரை அழுத்தி
சொல்லுதே அலை மடி
நீளுதே அதில் உன்னை
ஏந்துதே x 2
தாங்காதே தாகங்கள்
மண்ணிலே உன் மூச்சில்
உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம்
என்றுமே உன் தேகம்
ஆடைகள் போர்த்துதே
போர்த்துதே
Kaatrukulle song FAQ
Who sang Kaatrukulle?
Kaatrukulle was sung by Yuvan Shankar Raja for the 2009 Tamil film Sarvam.
Who wrote the lyrics of Kaatrukulle?
The lyrics of Kaatrukulle were written by Pa. Vijay.
Which movie is the song Kaatrukulle from?
Kaatrukulle is from the Tamil film Sarvam, released in 2009. The film has 5 songs on Tamilputhumai.
காற்றுக்குள்ளே வாசம் போல பாடலை பாடியவர் யார்?
காற்றுக்குள்ளே வாசம் போல பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.