Tamil Songs lyrics · 2006
Summa Kidantha lyrics from Thambi movie - தம்பி திரைப்படத்திலிருந்து சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு பாடல் வரிகள்
சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு பாடல் 2006-ல் வெளியான தம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: கார்த்திக்
Summa Kidantha is a song from the 2006 Tamil film Thambi, written by Vairamuthu, composed by Vidyasagar and sung by Karthik.
- Movie Name
- Thambi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தம்பி
- Music
- Vidyasagar
- Year
- 2006
- Lyrics
- Vairamuthu
- Singers
- Karthik
Lyrics(Tamil)
சிட்டு குருவிக்கு சோளம்
போட்டு புட்டேன் அது
கொண்டைய கொண்டைய
ஆட்டி கிட்டு கொத்த
வாரதென்ன
பெண் : சுத்தி திரிஞ்ச
பூனைகுட்டிக்கு சோத்த
போட்டு புட்டேன் அது
வெள்ளி பானையில்
பால குடிக்க துள்ளி
வாரதென்ன
பெண் : ஆ ஹாஹா
ஹா ஹா ஆஹா ஆ
ஹாஹா ஆஆ ஓ
ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ
ஆண் : சும்மா கிடந்த சிட்டு
குருவிக்கு சோளம் போட்டு
புட்ட அது கொண்டைய
ஆட்டி கொஞ்ச வந்தா
குத்தம் சொல்வதென்ன
எட்டி போறதென்ன
பெண் : ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : வெயிலும் அடிச்சு
மழையும் பெஞ்சா நரிக்கும்
நரிக்கும் கல்யாணம் எது
அடிச்சு எது பெஞ்சா
எனக்கும் உனக்கும்
கல்யாணம்
பெண் : பாக்கு கடிச்சு
வெத்தல போட்டா பச்ச
நாக்கு செவக்குமா எது
கடிச்சு எது போட்டா
எனக்கும் உனக்கும்
செவக்குமா
ஆண் : நெத்தி பொட்டுக்காரி
நெருங்கி வா பக்கமா
பெண் : சொட்ட வாலை
மீனு உணவுக்கு சிக்குமா
ஆண் : பசிக்குது கண்ணு
பந்தி வச்சா குத்தமா
பெண் : விரலில் எடுத்து
குத்துவது தப்புமா
ஆண் : ஆ ஹா ஹா
ஹா ஹா ஆஹா ஆ
ஹாஹா ஆஆ
பெண் : ஓ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
பெண் : சும்மா கிடந்த சிட்டு
குருவிக்கு சோளம் போட்டு
புட்டேன்
ஆண் : அது கொண்டைய
ஆட்டி கொஞ்ச வந்தா
குத்தம் சொல்வதென்ன
பெண் : கொத்த வாரதென்ன
பெண் : கல்லில் சிலைய
அடிச்சு முடிச்சா கடைசி
வேலை கண் திறப்பு எது
அடிச்சு எது முடிச்சா
எனக்கும் உனக்கும்
கடை திறப்பு
ஆண் : உப்பில் உரசி
மொளகா கடிச்சா
உதட்டில் ஏறும் விறு
விறுப்பு எது உரசி எது
கடிச்சா எனக்கும்
உனக்கும் சுறு சுறுப்பு
பெண் : கள்ளிப்பட்டி
காள கயித்தையே
அக்குதே
ஆண் : சேல கீழ
பாத்தா சிலுப்பி
தான் நிக்குது
பெண் : வயசு பொண்ண
கண்டா வளைச்சுத்தான்
குத்துது
ஆண் : குத்த வச்ச
பொண்ணு தான் கொம்ப
சீவி விட்டது
Summa Kidantha song FAQ
Who sang Summa Kidantha?
Summa Kidantha was sung by Karthik for the 2006 Tamil film Thambi.
Who wrote the lyrics of Summa Kidantha?
The lyrics of Summa Kidantha were written by Vairamuthu.
Who composed the music for Summa Kidantha?
The music for Summa Kidantha was composed by Vidyasagar.
Which movie is the song Summa Kidantha from?
Summa Kidantha is from the Tamil film Thambi, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.
சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு பாடலை பாடியவர் யார்?
சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.