Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Enn Kadhal lyrics from Thambi movie - தம்பி திரைப்படத்திலிருந்து என் காதல் உன்னை சேர பாடல் வரிகள்

என் காதல் உன்னை சேர பாடல் 2006-ல் வெளியான தம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: சைந்தவி

Enn Kadhal is a song from the 2006 Tamil film Thambi, written by Na. Muthukumar, composed by Vidyasagar and sung by Saindhavi.

WhatsApp
Movie Name (in Tamil)
தம்பி
Year
2006
Singers
Saindhavi

Lyrics(Tamil)

பெண் : என் காதல் உன்னை சேர
என்று வரும் அந்த நொடி
அந்த நொடி என்னை போல
பூ பூக்கும் இந்த செடி

பெண் : இடிஇடிக்கும் மேகம் எல்லாம்
இமை துடிக்கும் ஓசை தானே
செடி வளர்க்கும் பூக்கள் எல்லாம்
துடிதுடிக்கும் ஆசை தானே

பெண் : அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி இந்த நொடி
அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி

Enn Kadhal song FAQ

Who sang Enn Kadhal?

Enn Kadhal was sung by Saindhavi for the 2006 Tamil film Thambi.

Who wrote the lyrics of Enn Kadhal?

The lyrics of Enn Kadhal were written by Na. Muthukumar.

Who composed the music for Enn Kadhal?

The music for Enn Kadhal was composed by Vidyasagar.

Which movie is the song Enn Kadhal from?

Enn Kadhal is from the Tamil film Thambi, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

என் காதல் உன்னை சேர பாடலை பாடியவர் யார்?

என் காதல் உன்னை சேர பாடலை பாடியவர் சைந்தவி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தம்பி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்