Tamil Songs lyrics · 2006
Ennamma Devi Jakkamma lyrics from Thambi movie - தம்பி திரைப்படத்திலிருந்து என்னம்மா தேவி ஜக்கம்மா பாடல் வரிகள்
என்னம்மா தேவி ஜக்கம்மா பாடல் 2006-ல் வெளியான தம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: கார்த்திக்
Ennamma Devi Jakkamma is a song from the 2006 Tamil film Thambi, written by Na. Muthukumar, composed by Vidyasagar and sung by Karthik.
- Movie Name
- Thambi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தம்பி
- Music
- Vidyasagar
- Year
- 2006
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Karthik
Lyrics(Tamil)
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆ ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ னா ஆஆ
ஆண் : என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா
ஏ என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா
ஆண் : சின்ன வயசுல
சிகரெட் புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே
தீப்பெட்டி கேட்குறான்
ஹே சின்ன வயசுல
சிகரெட் புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே
தீப்பெட்டி கேட்குறான்
ஆண் : பசுமாடும் ஆத்தாவ
அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனோ மம்மின்னு
சொல்லுறான்
ஆண் : என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா
என்னம்மா தேவி
ஜக்கம்மா உலகம்
தலை கீழா தொங்குது
நியாயமா
ஆண் : சந்தன பூமி
சந்தன பூமி கந்தகம்
ஆச்சு கந்தகம் ஆச்சு
காத்துக்கும் இப்போ
திணறுது மூச்சு
மரம் இல்லா ஊருல
மழை எங்க பெய்யுது
குளத்துல தான் இப்போ
கிரிக்கெட்டு நடக்குது
ஆண் : அட விவசாயம்
செய்யின்னா வேணான்னு
சொல்லுறான் வெளிநாடு
போயிதான் ஒட்டகம்
மேக்கிறான்
ஆண் : என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா
என்னம்மா தேவி
ஜக்கம்மா உலகம்
தலை கீழா தொங்குது
நியாயமா
குழு : ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
ஆண் : ஜக்கம்மா ஜக்கம்மா
ஆண் : கோட்டையில்
கொடியெல்லாம் கிழியாம
பறக்குது குமரிப்பொண்ணு
துணி கிழிஞ்சேதான்
தொங்குது நத்தைக்கு கூட
முதுகுல வீடு நடைப்பாதை
தானே ஏழைக்கு கூடுடி
ஆண் : அட சாமிக்கு
படைக்கிற மனுஷன
கும்பிட்டோம் சாக்கட
அள்ளுற கைகள
விட்டுட்டோம்
ஆண் : என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலை கீழா
தொங்குது நியாயமா
என்னம்மா தேவி
ஜக்கம்மா உலகம்
தலை கீழா தொங்குது
நியாயமா
ஆண் : சின்ன வயசுல
சிகரெட் புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே
தீப்பெட்டி கேட்குறான்
ஆண் : பசுமாடும் ஆத்தாவ
அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனோ மம்மின்னு
சொல்லுறான்
ஆண் : ஆஆ
ஆஆ னா ஆஆ
Ennamma Devi Jakkamma song FAQ
Who sang Ennamma Devi Jakkamma?
Ennamma Devi Jakkamma was sung by Karthik for the 2006 Tamil film Thambi.
Who wrote the lyrics of Ennamma Devi Jakkamma?
The lyrics of Ennamma Devi Jakkamma were written by Na. Muthukumar.
Who composed the music for Ennamma Devi Jakkamma?
The music for Ennamma Devi Jakkamma was composed by Vidyasagar.
Which movie is the song Ennamma Devi Jakkamma from?
Ennamma Devi Jakkamma is from the Tamil film Thambi, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.
என்னம்மா தேவி ஜக்கம்மா பாடலை பாடியவர் யார்?
என்னம்மா தேவி ஜக்கம்மா பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.