Tamil Songs lyrics · 1994
Sithathinaal Konda lyrics from Duet movie - டூயட் திரைப்பட பாடல் வரிகள்
Sithathinaal Konda பாடல் 1994-ல் வெளியான டூயட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான்
Sithathinaal Konda is a song from the 1994 Tamil film Duet, written by Vairamuthu and composed by A.R.Rahman.
- Movie Name
- Duet 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டூயட்
- Music
- A.R.Rahman
- Year
- 1994
- Lyrics
- Vairamuthu
Lyrics(Tamil)
ஆண் : சித்தத்தினால் கொண்ட
பித்தத்தினால்
எனது ரத்தத்தினால்
காதல் யுத்தத்தினால்
கவிதை எழுதிவைத்தேன் தோழி
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி
ஆண் : கண் பார்த்ததும்
கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்
தள்ளி பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னதில்லை
தமிழுக்கு பஞ்சம்
ஆண் : கண்டிப்பதால்
என்னை நிந்திப்பதால்
நெஞ்சை தண்டிப்பதால்
தலையை துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன்
நீ தீயள்ளி தின்னச்சொல் தின்பேன்
ஆண் : உண்டென்று சொல் இல்லை
நில்லென்று கொல் என்னை
வாவென்று சொல் இல்லை
போவென்று கொல்
இம்மென்றால் உள்ளதடி சொர்க்கம்
நீயில்லை என்றால் இடுகாடு பக்கம்
Lyrics(English)
Male : Sithathinaal konda
Pithathinaal
Kaadhal yudhathinal
Enadhu rathathinaal
Kavidhai ezhuthi vaithen thozhi
Iru kann irunthaal vaasithu podi
Male : Kann paarthathum
Kendai kaal parthathum
Unnai penn parthathum
Thalli pin paarthathum
Suttalum marakaadhu nenjam
Mutrum sonnathillai
Thamizhukku panjam
Male : Kandipathaal
Ennai nindhipathaal
Nenjai thandippathaal
Thalayai thundippathaal
Theerathu en kaadhal enben
Nee thee alli thinna sol thinben
Male : Unnendra sol illai
Nil endra kol ennai
Vaa endra sol illai
Po endru kol
Imm endraal ullathadi sorgam
Nee illai endraal eidukaadu pakkam
Sithathinaal Konda song FAQ
Who wrote the lyrics of Sithathinaal Konda?
The lyrics of Sithathinaal Konda were written by Vairamuthu.
Who composed the music for Sithathinaal Konda?
The music for Sithathinaal Konda was composed by A.R.Rahman.
Which movie is the song Sithathinaal Konda from?
Sithathinaal Konda is from the Tamil film Duet, released in 1994. The film has 12 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
டூயட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Vennilavin Theril Yeri
வெண்ணிலாவின் தேரில் ஏறி
Mettu Podu
தங்கமே தமிழுக்கில்லை
Kulicha Kuthaalam
குளிச்சா குத்தாலம்
En Kathaleh
காதலே என் காதலே
Anjali Anjali
அஞ்சலி அஞ்சலி
Kathirikka Kathirikka
கத்திரிக்கா கத்திரிக்கா
En Kadhale En Kadhale Female
En Kadhale En Kadhale Male
Kavithaikku Porul
Love is Torture
Naan Paadum Sandham