Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Kulicha Kuthaalam lyrics from Duet movie - டூயட் திரைப்படத்திலிருந்து குளிச்சா குத்தாலம் பாடல் வரிகள்

குளிச்சா குத்தாலம் பாடல் 1994-ல் வெளியான டூயட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Kulicha Kuthaalam is a song from the 1994 Tamil film Duet, written by Vairamuthu and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
டூயட்
Year
1994
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஆண் : குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீ தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

***

பெண் : கொளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப் பொண்ணு
வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்
கொளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப்பொண்ணு
வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்

ஆண் : கூழுக்கு மோர் மொளகா
கூதலுக்கு சுடு சோறு
நடிச்சா எங்கப்பன்
அணைச்சா நீதாண்டி

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

பெண் : குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதான்யா

ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
ஹே.. சொக்கநாதன் நான் தாண்டி

***

ஆண் : தமிழுக்கு தென்மதுரை
தாவாணிக்கு பாவாடை
மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ
தமிழுக்கு தென்மதுரை
தாவாணிக்கு பாவாட
மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ

பெண் : சிரிப்புக்கு என். எஸ். கே
சிந்தனைக்கு வள்ளுவரு
இன்னதுக்கு இன்னதுன்னு
எழுதி வச்ச பொருத்தமிது

ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்..ச்சி
சொக்கநாதன் நான் தாண்டி

ஆண் : குளிச்சா...

பெண் : குத்தாலம்...

ஆண் : கும்பிட்டா...

பெண் : பரமசிவம்

ஆண் : குடிச்சா.....

பெண் : நீர் மோரு...

ஆண் : புடிச்சா...

பெண் : நீதான்யா

ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனா..ட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனா..ட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

Kulicha Kuthaalam song FAQ

Who sang Kulicha Kuthaalam?

Kulicha Kuthaalam was sung by S. P. Balasubramaniam for the 1994 Tamil film Duet.

Who wrote the lyrics of Kulicha Kuthaalam?

The lyrics of Kulicha Kuthaalam were written by Vairamuthu.

Which movie is the song Kulicha Kuthaalam from?

Kulicha Kuthaalam is from the Tamil film Duet, released in 1994. The film has 12 songs on Tamilputhumai.

குளிச்சா குத்தாலம் பாடலை பாடியவர் யார்?

குளிச்சா குத்தாலம் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டூயட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்