Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Sirukki Vaasam lyrics from Kodi movie - கொடி திரைப்படத்திலிருந்து கெரங்கிப்போனேன் பாடல் வரிகள்

கெரங்கிப்போனேன் பாடல் 2016-ல் வெளியான கொடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: சுவேதா மோகன்

Sirukki Vaasam is a song from the 2016 Tamil film Kodi, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Swetha Mohan.

WhatsApp
Movie Name (in Tamil)
கொடி
Year
2016
Lyrics
Vivek
Singers
Swetha Mohan

Lyrics(Tamil)

கெரங்கிப்போனேன் என் கண்ணத்தில் சின்னம் வச்சான்
தழும்பப் போட்டு அது ஆறாம் மின்ன வச்சான்
எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்துப்போச்சு
உதரும் வெதையில் கதறு கெலம்பி வளந்துப்போச்சு
கிளி நேத்து எதிர்க்கட்சி அது இப்போ இவன் பட்சி
இடைத்தேர்தல் வந்தாலே இவன்ந்தானே கொடி நாட்டுவான்

சிரிக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும்
என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே........
ஒன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம் உடல் வேணாம்
நிழல் வேணாம் அடி நீ மட்டுந்தான் வேணுன்டி
உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி
உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி
பார்க்காத பசி ஏத்தாத இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொட சாஞ்சேனே…………………
சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப் போனேன் பின்னாடியே……
ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டிப்புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்
வேணாம், உயிர் வேணாம், உடல் வேணாம்
நிழல் வேணாம், அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

கொழையிற, புழியிற, நிறையிற, கரையிற

நெளியிற, கொடையிற, சரியிற, அலையிற

ஒட்டி கொழையிற என சக்க புழியிற
ஒரு பக்கம் நெறையிற விரல் பட்டு கலையிற…

தொட்டா நெளியிற என்ன குத்தி கொடையிற
கொடி கொத்தா சரியிற ஒரு பித்தா அலையிறேன்……
சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப் போனேன் பின்னாடியே……
ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டிப்புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்
வேணாம், உயிர் வேணாம், உடல் வேணாம்
நிழல் வேணாம், அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

Sirukki Vaasam song FAQ

Who sang Sirukki Vaasam?

Sirukki Vaasam was sung by Swetha Mohan for the 2016 Tamil film Kodi.

Who wrote the lyrics of Sirukki Vaasam?

The lyrics of Sirukki Vaasam were written by Vivek.

Who composed the music for Sirukki Vaasam?

The music for Sirukki Vaasam was composed by Santhosh Narayanan.

Which movie is the song Sirukki Vaasam from?

Sirukki Vaasam is from the Tamil film Kodi, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

கெரங்கிப்போனேன் பாடலை பாடியவர் யார்?

கெரங்கிப்போனேன் பாடலை பாடியவர் சுவேதா மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கொடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்