Tamil Songs lyrics · 2016
Ariraro lyrics from Kodi movie - கொடி திரைப்படத்திலிருந்து ஆரிரரோ ஆரிரரோ பாடல் வரிகள்
ஆரிரரோ ஆரிரரோ பாடல் 2016-ல் வெளியான கொடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: K. S. Chithra
Ariraro is a song from the 2016 Tamil film Kodi, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by K. S. Chithra.
- Movie Name
- Kodi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கொடி
- Music
- Santhosh Narayanan
- Year
- 2016
- Lyrics
- Vivek
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
ஆரிரரோ ஆரிரரோ உசுரு வாசனையே
வா ராசா மறுபடி கருவில் ஒழிச்சு வளர்க்குறேன்
கனவில் தனியா அழுகுனேன் போவதேனோ
கண்ணம் ஏ ஓவியப்பூவே நானும் வருவேன்
சேர்ந்து கை வீசு
கண்ணுறங்கு கண்ணுறங்கு ஒசர கோபுரமே
கண்ணுறங்கு கண்ணுறங்கு கடைசி காவியமே
நீ நடந்த தடத்த நான் முத்தமிட்டு அனைக்கிறேன்
உன் பிஞ்சு சிரிப்பு நெனப்புல குடிச்சு ரசிச்சேன்
எப்போ நீ பூ விழித்திறப்ப
அந்த நொடிக்கே பொழச்சிக்கிடப்பேனே
சோடி உசுரே சோடி உசுரே எப்ப கண் முழிப்ப
ஏ தொப்புள் கொடியே தொப்புள் கொடியே
எப்ப கண் முழிப்ப என் ஒத்த மார்பு இரத்தம் உரிச்சு
பாலு வழிய காத்துக்கெடக்கு
எப்ப கண் முழிப்ப நீ எப்ப கண் முழிப்ப
ம்…… ம்……… ம்………
ம்…… ம்……… ம்………
Ariraro song FAQ
Who sang Ariraro?
Ariraro was sung by K. S. Chithra for the 2016 Tamil film Kodi.
Who wrote the lyrics of Ariraro?
The lyrics of Ariraro were written by Vivek.
Who composed the music for Ariraro?
The music for Ariraro was composed by Santhosh Narayanan.
Which movie is the song Ariraro from?
Ariraro is from the Tamil film Kodi, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.
ஆரிரரோ ஆரிரரோ பாடலை பாடியவர் யார்?
ஆரிரரோ ஆரிரரோ பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.