Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Ei Suzhali lyrics from Kodi movie - கொடி திரைப்படத்திலிருந்து ஹே சொழலி பாடல் வரிகள்

ஹே சொழலி பாடல் 2016-ல் வெளியான கொடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Vijaynarain

Ei Suzhali is a song from the 2016 Tamil film Kodi, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Vijaynarain.

WhatsApp
Movie Name (in Tamil)
கொடி
Year
2016
Lyrics
Vivek
Singers
Vijaynarain

Lyrics(Tamil)

ஏ சொழலி அழகி வெலகி கலகட்டிப் போறவளே
இருடி திருடி
அழகூட்டித்தான் நகரும் அரளி
நொர தள்ளிப் போனேன் வெட்கம் கொறடி
ஒன் வயசத்தான் தித்திப்பா தின்னேன்.
உசுரத்தான் கத்தி சொன்னேன்

பொட்டக் கோழி அலகுல
என்னக் கொத்தி அலயுற
விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி

ஏ சொழலி அழகி கலகி கலகட்டிப் போறவளே
இருடி திருடி

கெடமாட்டுக்கு உணவா அழலி
வித போட்டக் காட்ட திங்கக்குடுடி

நீ மனசோடா கல்வெட்டா நின்ன
கண்வெட்டா வெட்டி கொன்ன
பொட்டக் கோழி அலகுல
என்னக் கொத்தி அலயுற
விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி

ஏ சொழலி...

ஆலங்காட்டுக் கர
ஆத்தில் நீந்தும் பெற
ஒடயிற அல்லி ஒலறுது நித்தம்
காதல வண்டு காதுல கத்தும்
பொழங்குற வண்டு முழுங்குது முத்தம்
பூவுல தத்தித் தாவுற சத்தம்
பொழியிது தேனு
பொதையிற நானு
அடமழ கொட்டுச்சா
கனவுல மாட்டிக் கொழம்புன மீனு
முழிச்சதும் தப்புச்சா?

பொட்டக் கோழி அலகுல
என்னக் கொத்தி அலயுற
விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி
ஏ சொழலி...

Ei Suzhali song FAQ

Who sang Ei Suzhali?

Ei Suzhali was sung by Vijaynarain for the 2016 Tamil film Kodi.

Who wrote the lyrics of Ei Suzhali?

The lyrics of Ei Suzhali were written by Vivek.

Who composed the music for Ei Suzhali?

The music for Ei Suzhali was composed by Santhosh Narayanan.

Which movie is the song Ei Suzhali from?

Ei Suzhali is from the Tamil film Kodi, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

ஹே சொழலி பாடலை பாடியவர் யார்?

ஹே சொழலி பாடலை பாடியவர் Vijaynarain.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கொடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்