Tamil Songs lyrics · 2016
Kodi Parakkudha lyrics from Kodi movie - கொடி திரைப்படத்திலிருந்து கொடி கொடி பாடல் வரிகள்
கொடி கொடி பாடல் 2016-ல் வெளியான கொடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: தனுஷ்
Kodi Parakkudha is a song from the 2016 Tamil film Kodi, written by Dhanush, composed by Santhosh Narayanan and sung by Dhanush.
- Movie Name
- Kodi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கொடி
- Music
- Santhosh Narayanan
- Year
- 2016
- Lyrics
- Dhanush
- Singers
- Dhanush
Lyrics(Tamil)
இரு தினைக்கும் கதிராய் உருக்குலைக்க
விழி எழும்முன் உயிரை உரையவைக்க
பிலிரிடும் இவனிடம் திரம் உன்னை மிரட்ட
கடகடவென இதயம் துடித்திட
தகதகவென மனதினில் கொதித்திட
பறபறவென கரங்களும் புடைத்தள்ள
விறுவிறுவென அடைமழை அனல்விட
உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா
கணக்குல ஒரு கழித்தலே நடக்குமடா
விடை தெரியிறவரை நீ இருந்துக்கடா
தெரிஞ்சதும் நீ எரியிற சுல்லியடா
கொடி கொடி கொடி கொடி கொடி
நான் பறக்குற நேரம் இதுடா
மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா, கொடி
தரை பொலக்குற வேக நடையா, கொடி
எங்க இருக்க தேடி வரன்டா, கொடி
தலை நிமிர்ந்தா, கொடி, தலை சிறந்த, கொடி
இவன் காத்துல, கொடி, புடிக்காதவன் தலைநிமிர்ந்தா
உயரத்துல எதையும் தலைசிறந்த மனுஷனுக்குப் புரியும்
இவன் காத்துல எப்பவுமே மழைடா
புடிக்காதவன் தூர நின்னு
தூர நின்னு, தூர நின்னு, தூர நின்னு ம் தூர நின்னு
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறுடா
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை
Kodi Parakkudha song FAQ
Who sang Kodi Parakkudha?
Kodi Parakkudha was sung by Dhanush for the 2016 Tamil film Kodi.
Who wrote the lyrics of Kodi Parakkudha?
The lyrics of Kodi Parakkudha were written by Dhanush.
Who composed the music for Kodi Parakkudha?
The music for Kodi Parakkudha was composed by Santhosh Narayanan.
Which movie is the song Kodi Parakkudha from?
Kodi Parakkudha is from the Tamil film Kodi, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.
கொடி கொடி பாடலை பாடியவர் யார்?
கொடி கொடி பாடலை பாடியவர் தனுஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.