Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Santhipoma indru lyrics from Chithi movie - சித்தி திரைப்பட பாடல் வரிகள்

Santhipoma indru பாடல் 1966-ல் வெளியான சித்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: P. B. Srinivas

Santhipoma indru is a song from the 1966 Tamil film Chithi, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. B. Srinivas.

WhatsApp
Movie Name (in Tamil)
சித்தி
Year
1966
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா

ஆண் : சந்திப்போமா இன்று சந்திப்போமா
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா

பெண் : எதிர் காலம் இன்ப மயமாக
என்றும் இளமையும் இனிமையும் துணையாக
நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக

பெண் : சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா

ஆண் : அதிசய சோலையில் சந்திப்போமா
ரகசிய காதலை சிந்திப்போமா
அதிசய சோலையில் சந்திப்போமா
ரகசிய காதலை சிந்திப்போமா

பெண் : சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்னச் சிட்டு போலே பறப்போமா
சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்னச் சிட்டு போலே பறப்போமா

ஆண் : ஆஹஹா ஹா ஹாஹ ஹா…

பெண் : ஓஹொஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா

ஆண் : மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவறையில் கை பற்றுவோமா
மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவறையில் கை பற்றுவோமா

பெண் : முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா

ஆண் : ஆஹஹா ஹா ஹாஹ ஹா…

பெண் : ஓஹொஹோ ஹோ ஹோ ஹோ…

இருவர் : சந்திப்போமா இன்று சந்திப்போமா

Lyrics(English)

Female : Sandhipomaa indru sandhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa

Male : Sandhipomaa indru sandhippomaa
Sandhipomaa indru sandhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa

Female : Edhir kaalam inba mayamaaga
Endrum ilamaiyum inimaiyum thunaiyaaga
Nenjam kanivaaga konjam thunivaaga

Female : Sandhipomaa indru sandhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa

Male : Adhisaya solaiyil sandhippomaa
Ragasiya kaadhalai sindhippomaa
Adhisaya solaiyil sandhippomaa
Ragasiya kaadhalai sindhippomaa

Female : Sindhu nadhi oram nadappomaa
Chinna chittu polae parappomaa
Sindhu nadhi oram nadappomaa
Chinna chittu polae parappomaa

Male : Ahaaha haa haaha haa…

Female : Ohoho ho ho ho…

Female : Sandhipomaa indru sandhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa

Male : Mayakkathil ulagai suttruvomaa
Manavaraiyil kai pattruvomaa
Mayakkathil ulagai suttruvomaa
Manavaraiyil kai pattruvomaa

Female : Mullai malar manjam virippomaa
Muthu sippi polae sirippomaa
Mullai malar manjam virippomaa
Muthu sippi polae sirippomaa

Male : Ahaaha haa haaha haa…

Female : Ohoho ho ho ho…

Both : Sandhipomaa indru sandhippomaa

Santhipoma indru song FAQ

Who sang Santhipoma indru?

Santhipoma indru was sung by P. B. Srinivas for the 1966 Tamil film Chithi.

Who wrote the lyrics of Santhipoma indru?

The lyrics of Santhipoma indru were written by Kannadasan.

Who composed the music for Santhipoma indru?

The music for Santhipoma indru was composed by M.S.Viswanathan.

Which movie is the song Santhipoma indru from?

Santhipoma indru is from the Tamil film Chithi, released in 1966. The film has 7 songs on Tamilputhumai.

Santhipoma indru பாடலை பாடியவர் யார்?

Santhipoma indru பாடலை பாடியவர் P. B. Srinivas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சித்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்