Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Cycle vandi mele lyrics from Chithi movie - சித்தி திரைப்பட பாடல் வரிகள்

Cycle vandi mele பாடல் 1966-ல் வெளியான சித்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Udumalai Narayanakavi · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

Cycle vandi mele is a song from the 1966 Tamil film Chithi, written by Udumalai Narayanakavi, composed by M.S.Viswanathan and sung by Sirkazhi Govindarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
சித்தி
Year
1966

Lyrics(Tamil)

ஆண் : சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா
அம்மம்மம்மம்மா

ஆண் : சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா
ஓ ஹோ ஹோய்…

ஆண் : கட்டழகி உன்னுடைய பேட்டி
ரெண்டு கண்களுக்கு நல்லதொரு பார்ட்டி
கட்டழகி உன்னுடைய பேட்டி
ரெண்டு கண்களுக்கு நல்லதொரு பார்ட்டி
நீ காலாலே இடுகிற டூட்டி
என் கையாலே எப்போதும் செய்வேன் சீமாட்டி
அய்ய……அம்மம்மம்மம்மா

ஆண் : சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா ஹோய்…

ஆண் : பெண்ணழகு போட்டியின்னு ஒண்ணு
தந்தி பேப்பரிலே பார்த்தேண்டி கண்ணு
பெண்ணழகு போட்டியின்னு ஒண்ணு
தந்தி பேப்பரிலே பார்த்தேண்டி கண்ணு
அதில் உன்னை விட்டு அடிப்பேன் வின்னு
நம்ம உதவியும் தேவையுண்டு யோசனை பண்ணு
ஹோ ஹோய்யா……அம்மம்மம்மம்மா

ஆண் : சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா
ஓ ஹோ ஹோய்…

ஆண் : தேகத்தில் காணும் ஷோக்கு
அது டிசம்பரு கிருஸ்துமசு கேக்கு
தேகத்தில் காணும் ஷோக்கு
அது டிசம்பரு கிருஸ்துமசு கேக்கு
நீ வேகமாய் போகும் போக்கு
உனை விரட்டி விரட்டியே ஆயிட்டேன் வீக்கு
உனை விரட்டி விரட்டியே ஆயிட்டேன் வீக்கு

ஆண் : சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா
ஓ ஹோ ஹோய்…

ஆண் : லல்லல்ல லல்லல லல்லல லா
லலல்லல்லல லல்லல லல்லல லா
லலல்லல்லல லல்லல லல்லல லா
லலல்லல்லல லல்லல லல்லல லா

விசில் : ……………………………..

Lyrics(English)

Male : Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa
Ammammammammamma

Male : Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa ho hoi…

Male : Kattazhagi unnudaiya paetti
Rendu kangalukku nalladhoru paarty
Kattazhaghi unnudaiya paetti
Rendu kangalukku nalladhoru paarty
Nee kaalaalae idugira duty
En kaiyaalae eppodhum seiven seemaatti
Aiya… ammammammammamma

Male : Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa hoi…

Male : Pennazhagu pottiyinnu onnu
Thandhi papperilae paarthaenadi kannu
Pennazhagu pottiyinnu onnu
Thandhi papparilae paarthaenadi kannu
Adhil unnai vittu adippen winnu
Namma udhaviyum thevaiyundu yosanai pannu
Ho hoiya… ammammammammamma

Male : Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa ho hoi…

Male : Dhaegathil kaanum shokku
Adhu decembaru christhumasu cake
Dhaegathil kaanum shokku
Adhu decembaru christhumasu cake
Nee vegamai pogum pokku
Unai viratti virattiyae aayitten veekku
Unai viratti virattiyae aayitten veekku

Male : Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa ho hoi…

Male : Lallalla lallalla lallalla Laa
Lalalallala lallalla lallalla Laa
Lalalallala lallalla lallalla Laa
Lalalallala lallalla lallalla Laa

Whistling : ……………………

Cycle vandi mele song FAQ

Who sang Cycle vandi mele?

Cycle vandi mele was sung by Sirkazhi Govindarajan for the 1966 Tamil film Chithi.

Who wrote the lyrics of Cycle vandi mele?

The lyrics of Cycle vandi mele were written by Udumalai Narayanakavi.

Who composed the music for Cycle vandi mele?

The music for Cycle vandi mele was composed by M.S.Viswanathan.

Which movie is the song Cycle vandi mele from?

Cycle vandi mele is from the Tamil film Chithi, released in 1966. The film has 7 songs on Tamilputhumai.

Cycle vandi mele பாடலை பாடியவர் யார்?

Cycle vandi mele பாடலை பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சித்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்