Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Ingey deivam pathi lyrics from Chithi movie - சித்தி திரைப்பட பாடல் வரிகள்

Ingey deivam pathi பாடல் 1966-ல் வெளியான சித்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: ஏ. எல். ராகவன்

Ingey deivam pathi is a song from the 1966 Tamil film Chithi, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by A. L. Raghavan.

WhatsApp
Movie Name (in Tamil)
சித்தி
Year
1966
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா……
ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ….ஆ….

ஆண் : இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
ஆஹா உருவம் ஆனதடா
ஒஹோ ஹோ உருவம் ஆனதடா
ஆ…..ஆ…..ஆ…..
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா

பெண் குழு : ஆஹா உருவம் ஆனதடா
ஓஹோ உருவம் ஆனதடா

ஆண் : ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ…..ஆஅ…..
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா

அனைவரும் : அதிலே உள்ளம் பாதி
கள்ளம் பாதி
உருவம் ஆனதடா

ஆண் : ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
காசில்லாத வேளையிலே
கடவுளுக்கே பூசையடா

ஆண் : ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆஅ….
தந்திரத்தில் நரிகளடா
தன்னலத்தில் புலிகளடா
அந்தரத்தில் நிற்கையிலே
மந்திரத்தில் ஆசையடா

ஆண் : ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆஅ….
ஹா….ஆ….ஆ….ஆ….ஆஅ
இங்கே கூட்டமாக வாழச் சொன்னால்
ஓட்டை சொல்லுமடா

அனைவரும் : எதிலும் ஓட்டை சொல்லுமடா

ஆண் : நாட்டில் வாட்டம் வந்து சேரும் போது
கூட்டம் கூடுமடா

அனைவரும் : ஒன்றாய் பாட்டு பாடுமடா

ஆண் : ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆஅ….
ஹா….ஆ….ஆ….ஆ….ஆஅ
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா

அனைவரும் : அதிலே உள்ளம் பாதி
கள்ளம் பாதி
உருவம் ஆனதடா

ஆண் : முகத்தில் பாதி வாயிருக்கும்
முழ நீளம் நாக்கிருக்கும்
முதுகிலே கண்ணிருக்கும்
மூளையிலே மண்ணிருக்கும்

ஆண் : ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆஅ….
ஹா….ஆ….ஆ….ஆ….ஆஅ
மனத்திலே பேயிருக்கும்
மறையாத நோயிருக்கும்
வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால் மட்டும் இல்லையடா…
ஹ ஹ ஹ சபாஷ்…

அனைவரும் : இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா

Lyrics(English)

Male : Ingae dheivam paadhi
Mirugam paadhi
Manidhan aanadhadaa
Aa… aa… aa… aa…haa…aa…aa…aa…aa..

Male : Ingae dheivam paadhi
Mirugam paadhi
Manidhan aanadhadaa
Adhilae ullam paadhi kallam paadhi
Uruvam aanadhadaa
Adhilae ullam paadhi kallam paadhi
Uruvam aanadhadaa
Aahaa uruvam aanadhadaa
Oho ho uruvam aanadhadaa
Aa… aa… aaa…
Adhilae ullam paadhi kallam paadhi
Uruvam aanadhadaa

Female Chorus : Aahaa uruvam aanadhadaa
Oho uruvam aanadhadaa

Male : Aa… aa… aa… aa…aa..aaa
Ingae dheivam paadhi
Mirugam paadhi
Manidhan aanadhadaa

All : Adhilae ullam paadhi kallam paadhi
Uruvam aanadhadaa

Male : Aasaiyilae kaakkaiyadaa
Alaivadhilae kazhudhaiyadaa
Kaasillaadha velaiyilae
Kadavulukkae poosaiyadaa

Male : Aa… aa… aa… aa…aa..aaa
Thandhirathil narigaladaa
Thannalathil puligaladaa
Andharathil nirkkaiyilae
Mandhirathil aasaiyadaa

Male : Aa… aa… aa… aa…aa..aaa
Haa… aa… aa…aa..aaa
Ingae koottamaaga vaazha chonnaal
Ottai sollumadaa

All : Edhilum ottai sollumadaa

Male : Naattil vaattam vandhu serum podhu
Koottam koodumadaa

All : Ondraai paattu paadumadaa

Male : Aa… aa… aa… aa…aa..aaa
Haa… aa… aa…aa..aaa
Ingae dheivam paadhi
Mirugam paadhi
Manidhan aanadhadaa

All : Adhilae ullam paadhi kallam paadhi
Uruvam aanadhadaa

Male : Mugathil paadhi vaayirukkum
Muzha neelam naakkirukkum
Mudhugilae kannirukkum
Moolaiyilae mannirukkum

Male : Aa… aa… aa… aa…aa..aaa
Haa… aa… aa…aa..aaa
Manathilae peyirukkum
Maraiyaadha noyirukkum
Vanathilae vittu vittaal
Mirugamellaam varaverkkum
Vanathilae viduvadharkku
Vaal mattum illaiyadaa
Ha ha ha sabaash…

All : Ingae dheivam paadhi mirugam paadhi
Manidhan aanadhadaa
Adhilae ullam paadhi kallam paadhi
Uruvam aanadhadaa

Ingey deivam pathi song FAQ

Who sang Ingey deivam pathi?

Ingey deivam pathi was sung by A. L. Raghavan for the 1966 Tamil film Chithi.

Who wrote the lyrics of Ingey deivam pathi?

The lyrics of Ingey deivam pathi were written by Kannadasan.

Who composed the music for Ingey deivam pathi?

The music for Ingey deivam pathi was composed by M.S.Viswanathan.

Which movie is the song Ingey deivam pathi from?

Ingey deivam pathi is from the Tamil film Chithi, released in 1966. The film has 7 songs on Tamilputhumai.

Ingey deivam pathi பாடலை பாடியவர் யார்?

Ingey deivam pathi பாடலை பாடியவர் ஏ. எல். ராகவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சித்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்