Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Maarum kanni manam lyrics from Chithi movie - சித்தி திரைப்பட பாடல் வரிகள்

Maarum kanni manam பாடல் 1966-ல் வெளியான சித்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா

Maarum kanni manam is a song from the 1966 Tamil film Chithi, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
சித்தி
Year
1966
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ
ஆரி ராரிராரோ…
ஆரிராரிரி ஆரிரி ஆரோ
ஆரி ராரிரிரோ…

பெண் : மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது
தூக்கமென்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும் போது
தான் நினைத்த காதலனை
சேர வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது

பெண் : காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

Lyrics(English)

Female : Aariraariri aarira raaro
Aari raariraaro…
Aariraariri aarira raaro
Aari raariraaro

Female : Maarum kanni manam maarum
Kannan mugam thaedum
Yekkam varum podhu
Thookkamenbadhaedhu
Thaan ninaitha kaadhalanai
Sera varum podhu
Thandhai adhai maruthu vittaal
Kannurakkam yedhu kannurakkam yedhu

Female : Kaalamidhu kaalamidhu
Kannurangu magalae
Kaalamidhai thavara vittaal
Thookkamillai magalae
Thookkamillai magalae

Maarum kanni manam song FAQ

Who sang Maarum kanni manam?

Maarum kanni manam was sung by P. Susheela for the 1966 Tamil film Chithi.

Who wrote the lyrics of Maarum kanni manam?

The lyrics of Maarum kanni manam were written by Kannadasan.

Who composed the music for Maarum kanni manam?

The music for Maarum kanni manam was composed by M.S.Viswanathan.

Which movie is the song Maarum kanni manam from?

Maarum kanni manam is from the Tamil film Chithi, released in 1966. The film has 7 songs on Tamilputhumai.

Maarum kanni manam பாடலை பாடியவர் யார்?

Maarum kanni manam பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சித்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்