Tamil Songs lyrics · 1954
Sagi Priyasagi lyrics from Chandraharam movie - சந்திரஹாரம் திரைப்பட பாடல் வரிகள்
Sagi Priyasagi பாடல் 1954-ல் வெளியான சந்திரஹாரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: கண்டசாலா · பாடியவர்: ஏ. பி. கோமளா மற்றும் கண்டசாலா
Sagi Priyasagi is a song from the 1954 Tamil film Chandraharam, written by Thanjai N Ramaiah Dass, composed by Ghantasala and sung by A. P. Komala and Ghantasala.
- Movie Name
- Chandraharam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சந்திரஹாரம்
- Music
- Ghantasala
- Year
- 1954
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
- Singers
- A. P. Komala and Ghantasala
Lyrics(Tamil)
ஆண் : சகி பிரியசகி கனவு பலிக்குமோ
சகி பிரியசகி கனவு பலிக்குமோ..
வாழ்விலே கனவு பலிக்குமோ
பிரியசகி வாழ்விலே கனவு பலிக்குமோ
ஆண் : நீலமேக வாகை மேல்
ஜாலம் செய்யும் மின்மினியோ
நீலமேக வாகை மேல்
ஜாலம் செய்யும் மின்மினியோ
வாழ்விலின்பக் கலையினாலே
வலை வீசும் தாரகையே....
ஆண் : வாழ்விலே கனவு பலிக்குமோ
ஆண் : கனவிலே உன் நினைவினாலே
மனமே நிலை இழந்ததாலே
கனவிலே உன் நினைவினாலே
மனமே நிலை இழந்ததாலே
இனியாகிலும் நீயே
இனியாகிலும் நீயே புவியில்
எனைக் காண வருவாயே......
ஆண் : வாழ்விலே கனவு பலிக்குமோ...
Lyrics(English)
Male : Sagi piriyasagi kanavu palikkumo
Sagi piriyasagi kanavu palikkumo
Vaazhvilae kanavu palikkumo
Piriyasagi vaazhvilae kanavu palikkumo
Male : Neelamega vaagai mael
Jaalam seiyyum minminiyo
Neelamega vaagai mael
Jaalam seiyyum minminiyo
Vaazhvilnbak kalaiyinaalae
Valai veesum thaaragaiyae
Male : Vaazhvilae kanavu palikkumo
Male : Kanavilae un ninaivinaalae
Manamae nilai izhanthathaalae
Kanavilae un ninaivinaalae
Manamae nilai izhanthathaalae
Iniyaagilum neeyae
Iniyaagilum neeyae puviyil
Enai kaana varuvaayae….
Male : Vaazhvilae kanavu palikkumo
Sagi Priyasagi song FAQ
Who sang Sagi Priyasagi?
Sagi Priyasagi was sung by A. P. Komala and Ghantasala for the 1954 Tamil film Chandraharam.
Who wrote the lyrics of Sagi Priyasagi?
The lyrics of Sagi Priyasagi were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Sagi Priyasagi?
The music for Sagi Priyasagi was composed by Ghantasala.
Which movie is the song Sagi Priyasagi from?
Sagi Priyasagi is from the Tamil film Chandraharam, released in 1954. The film has 4 songs on Tamilputhumai.
Sagi Priyasagi பாடலை பாடியவர் யார்?
Sagi Priyasagi பாடலை பாடியவர் ஏ. பி. கோமளா மற்றும் கண்டசாலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.