Skip to content

Popular

Tamil Songs lyrics · 1954

Arul Purivai lyrics from Chandraharam movie - சந்திரஹாரம் திரைப்பட பாடல் வரிகள்

Arul Purivai பாடல் 1954-ல் வெளியான சந்திரஹாரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: கண்டசாலா · பாடியவர்: பி. லீலா

Arul Purivai is a song from the 1954 Tamil film Chandraharam, written by Thanjai N Ramaiah Dass, composed by Ghantasala and sung by P. Leela.

WhatsApp
Movie Name (in Tamil)
சந்திரஹாரம்
Year
1954
Singers
P. Leela

Lyrics(Tamil)

பெண் : அருள் புரிவாய் அம்மா
நீ அருள் புரிவாய் அம்மா
அன்பெனும் ஜோதியாய் அமர்ந்ததும் நீயே
இன்பமே தந்திடும் தாயே......

பெண் : அருள் புரிவாய் அம்மா

ஆண் : கற்பெனும் நிலையே தவறாதெனையே
கனவிலும் நீயே துணை புரிவாயே
கனவிலும் நீயே துணை புரிவாயே
கதி வேறில்லையே தாயே

பெண் : அருள் புரிவாய் அம்மா

பெண் : கறவைதனை இறந்த கன்றினம் போலே
கறவைதனை இறந்த கன்றினம் போலே
கதறுகின்றேனே கலங்கி நின்றேனே
கருணை செய்வாயே தாயே

பெண் : அருள் புரிவாய் அம்மா

பெண் : அம்மா உன்னைப் போல் புவிமேல் நானே
அம்மா உன்னைப் போல் புவிமேல் நானே
அருங்குணவாதியாய் வாழ்ந்திடத்தானே
அருங்குணவாதியாய் வாழ்ந்திடத்தானே
அடி பணிந்தேனே தாயே
அடி பணிந்தேனே தாயே

பெண் : அருள் புரிவாய் அம்மா
அருள் புரிவாய் அம்மா

Lyrics(English)

Female : Arul purivaai amma
Nee arul purivaai amma
Anbenum jothiyaai amarnthathum neeyae
Inbamae thanthidum thaayae

Female : Arul purivaai amma

Male : Karpenum nilaiyae thavaraathenaiyae
Kanavilum neeyae thunai purivaayae
Kanavilum neeyae thunai purivaayae
Kadhi veriyillaiyae thaayae

Female : Arul purivaai amma

Female : Karavaithanai irantha kandrinam polae
Karavaithanai irantha kandrinam polae
Kadharugindraenae kalangi nindraenae
Karunai seivaayae thaayae

Female : Arul purivaai amma

Female : Amma unnai pol puvimael naanae
Amma unnai pol puvimael naanae
Arungunavaathiyaai vaazhnthidaththaanae
Arungunavaathiyaai vaazhnthidaththaanae
Adi paninthaenae thaayae
Adi paninthaenae thaayae

Female : Arul purivaai amma
Arul purivaai amma

Arul Purivai song FAQ

Who sang Arul Purivai?

Arul Purivai was sung by P. Leela for the 1954 Tamil film Chandraharam.

Who wrote the lyrics of Arul Purivai?

The lyrics of Arul Purivai were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Arul Purivai?

The music for Arul Purivai was composed by Ghantasala.

Which movie is the song Arul Purivai from?

Arul Purivai is from the Tamil film Chandraharam, released in 1954. The film has 4 songs on Tamilputhumai.

Arul Purivai பாடலை பாடியவர் யார்?

Arul Purivai பாடலை பாடியவர் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சந்திரஹாரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்