Skip to content

Popular

Tamil Songs lyrics · 1954

Enatharuyir Vanithamani lyrics from Chandraharam movie - சந்திரஹாரம் திரைப்பட பாடல் வரிகள்

Enatharuyir Vanithamani பாடல் 1954-ல் வெளியான சந்திரஹாரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: கண்டசாலா · பாடியவர்: கண்டசாலா

Enatharuyir Vanithamani is a song from the 1954 Tamil film Chandraharam, written by Thanjai N Ramaiah Dass, composed by Ghantasala and sung by Ghantasala.

WhatsApp
Movie Name (in Tamil)
சந்திரஹாரம்
Year
1954
Singers
Ghantasala

Lyrics(Tamil)

ஆண் : எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி
எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி

ஆண் : இணையில்லாத புனிதவதனி
இவளே எந்தன் இதயராணி
இணையில்லாத புனிதவதனி
இவளே எந்தன் இதயராணி

ஆண் : மனதில் கனிந்த ஆவல் மீறி
மலர்ந்திடும் எழில் சுகுணசுந்தரி

ஆண் : எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி......

ஆண் : ................................

ஆண் : குமுத மலரின் சாயலாலே
குளிர்ந்த காதல் பார்வையாலே
குமுத மலரின் சாயலாலே
குளிர்ந்த காதல் பார்வையாலே

ஆண் : அமுத நிலையின் கலையினாலே
கவர்ந்திடும் எழில் கற்பனை சுந்தரி

ஆண் : எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி......

Lyrics(English)

Male : Enathaaruyir vanithaamani
En manonmani
Enathaaruyir vanithaamani
En manonmani

Male : Inaiyillaatha punithavathani
Ivalae enthan idhayarani
Inaiyillaatha punithavathani
Ivalae enthan idhayarani

Male : Manathil kanintha aaval meeri
Malaranthidum ezhil sugunasunthari

Male : Enathaaruyir vanithaamani
En manonmani

Male : ……………………

Male : Kumutha malarin saayalaalae
Kulirntha kadhal paarvaiyaalae
Kumutha malarin saayalaalae
Kulirntha kadhal paarvaiyaalae

Male : Amutha nilaiyin kalaiyinaalae
Kavarnthidum ezhil karpanai sundhari

Male : Enathaaruyir vanithaamani
En manonmani….

Enatharuyir Vanithamani song FAQ

Who sang Enatharuyir Vanithamani?

Enatharuyir Vanithamani was sung by Ghantasala for the 1954 Tamil film Chandraharam.

Who wrote the lyrics of Enatharuyir Vanithamani?

The lyrics of Enatharuyir Vanithamani were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Enatharuyir Vanithamani?

The music for Enatharuyir Vanithamani was composed by Ghantasala.

Which movie is the song Enatharuyir Vanithamani from?

Enatharuyir Vanithamani is from the Tamil film Chandraharam, released in 1954. The film has 4 songs on Tamilputhumai.

Enatharuyir Vanithamani பாடலை பாடியவர் யார்?

Enatharuyir Vanithamani பாடலை பாடியவர் கண்டசாலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சந்திரஹாரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்