Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Saalakaara lyrics from Pakkiri movie - பக்கிரி திரைப்படத்திலிருந்து சாலக்காரா பாடல் வரிகள்

சாலக்காரா பாடல் 2019-ல் வெளியான பக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: Andony Dasan

Saalakaara is a song from the 2019 Tamil film Pakkiri, written by Madhan Karky and sung by Andony Dasan.

WhatsApp
Movie Name (in Tamil)
பக்கிரி
Year
2019
Singers
Andony Dasan

Lyrics(Tamil)

சாலக்காரா
கண்கட்டி வித்த காட்டும்
சாலக்காரா
காத்தத்தான் காசா மாத்தும்
சாலக்காரா
மேகத்த சூசா மாத்தும்
சாலக்காரா
சாலக்காரா

ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு சேசுல
புலிமாரி உருமாறி

சாலக்காரா
வானத்தில் சைக்கிள் விடுவான்
சாலக்காரா
மலை முழுங்கி ஏப்பம் விடுவான்
சாலக்காரா
உன் டவுசர உனக்கே விப்பான்
சாலக்காரா

மச்சான் மாயக் கண்ணாடி
நிப்பான் டீ ஒம் முன்னாடி
காணா போவும் பின்னாடி
ஃபக்கீரு கில்லாடி!

கூட்டஞ் சேப்பான் கூத்தாடி
காட்டுவான் டீ காத்தாடி
ஏச்சுப் போவான் ஆத்தாடி
ஃபக்கீரு கில்லாடி!

பச்ச இல கசக்குவான்
கீச்சுக் கிளி பொறக்கும்
றெக்க ரெண்டு கிறுக்குவான்
பச்ச கிளி பறக்கும்
செக்க செவ மூக்க வெச்சு
உன் பர்ஸ தொறக்கும்
தொறக்கும்
தொறக்கும்

டக்கரு ஆளு ஃபக்கிரு
சிக்குனா நீதான் சோக்கரு

ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு சேசுல
புலிமாரி உருமாறி

சாலக்காரா...
சாலக்காரா...
சாலக்காரா...

Saalakaara song FAQ

Who sang Saalakaara?

Saalakaara was sung by Andony Dasan for the 2019 Tamil film Pakkiri.

Who wrote the lyrics of Saalakaara?

The lyrics of Saalakaara were written by Madhan Karky.

Which movie is the song Saalakaara from?

Saalakaara is from the Tamil film Pakkiri, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.

சாலக்காரா பாடலை பாடியவர் யார்?

சாலக்காரா பாடலை பாடியவர் Andony Dasan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பக்கிரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்