Tamil Songs lyrics · 2019
Maaya Bazaaru lyrics from Pakkiri movie - பக்கிரி திரைப்பட பாடல் வரிகள்
Maaya Bazaaru பாடல் 2019-ல் வெளியான பக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி
Maaya Bazaaru is a song from the 2019 Tamil film Pakkiri, written by Madhan Karky.
- Movie Name
- Pakkiri 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பக்கிரி
- Year
- 2019
- Lyrics
- Madhan Karky
Lyrics(Tamil)
குழு : ............................
ஆண் : ஓங் குட்டி நெத்தி வெட்டி
ஓ நூலு ஒன்ன கட்டி
ஒரு காத்தாடி பண்ணட்டுமா....
ஆண் : ஏ வாடி என் ராசாத்தி
ஓம் போலி கோபம் ஆத்தி
ஓங் கண் ரெண்ட தின்னட்டுமா
ஆண் : மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா
ஆண் : மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா....ஆ....
ஆண் : ஹே.......
அழகு ரோசா
எங்கிட்ட முள்ளால பேசாதடி
நான் மன்மத ராசா
மந்திரம் போட்டேன்னா
நீதான் ரதி
ஆண் : வட்ட வட்ட வெண்ணிலாவ
மாவரைச்சு மாவரைச்சு
தோச சுட்டு ஊட்டட்டுமா
கரண்ட் கட்டு ஆனா வானில்
ஓம் மூஞ்சிய மாட்டிவிட்டு
நெலவுன்னு காட்டட்டுமா....ஆ....
ஆண் : உன் இடுப்பில் தாவி
ஒரு ஹிப் ஹாப்பு ஆடட்டுமா
உன் உதட்ட பூட்டி
செம்ம லிப் லாக்கு போடட்டுமா....
ஆண் : என்ன போல வித்தைக்காரன்
யாரும் இல்ல கேட்டுபாரேன்
எங்கூரில் போய் கேளுடீ....
எங்க டீ உன் காதல்காரேன்
வந்தா நானும் பாத்துக்குறேன்
நீ இனிமே என் ஆளுடீ
பெண் : போதை ஏறவில்லை
மயக்கம் கூட இல்லை
உம்மேல நான் ஏன் சாயுறேன்
நெஞ்சில் இந்த தொல்லை
ஹே நேத்து வர இல்லை
உன் கண்ணால நான் மாறுறேன்
பெண் : மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம்......தூவ போறேன்
பெண் : மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம்.....தூவ போறேன்....
இருவர் : மந்திரம் தூவட்டுமா.....
மந்திரம் தூவட்டுமா.....
மந்திரம் தூவட்டுமா.....
மந்திரம் தூவட்டுமா.....
Lyrics(English)
Chorus : ……………………
Male : Ong kutti nethi vetti
Oo noolu onna katti
Oru kaathaadi pannattumaa..
Male : Vaadi en raasaathi
Om poli kobam aathi
Ong kann renda thinnattumaa…
Male : Maayaa basaaru bazaar
Maamaa konjam usaarae
Mandhiram thoovattumaa…
Male : Maayaa basaaru bazaar
Maamaa konjam usaarae
Mandhiram thoovattumaa…aa…
Male : Hae
Azhagu roasaa
Engitta mullaala pesaadhadee
Naan manmadha raasaa
Mandhiram pottaennaa
Needhaan radhi
Male : Vatta vatta vennilaava
Maavaraichu maavaraichu
Dhosa chuttu oottattumaa
Currentu kattu aana vaanil
Om moochiya maattivittu
Nelavunnu kaattattumaa…aa…
Male : Un iduppil thaavi
Oru hip hoppu aadattumaa…
Un udhatta pootti
Semma lip lockku podattumaa…
Male : Enna pola vithakkaaran
Yaarum illa kettuppaaren
Engooril poi keludee…
Enga dee un kaadhalgaaran
Vandhaa naanum paathukkuren
Nee inimae en aaludee..
Female : Bodhai yeravilla
Mayakkam kooda illa
Ummela naan yen saayuren
Nenjil indha tholla –
Hae naethu vara illa
Un kannaala naan maaruren
Female : Maayaa basaaru bazaar
Maamaa konjam usaarae
Mandhiram …thoovapporen
Female : Maayaa basaaru bazaar
Maamaa konjam usaarae
Mandhiram …thoovapporen
Both : Mandhiram thoovattumaa…
Mandhiram thoovattumaa…
Mandhiram thoovattumaa…
Mandhiram thoovattumaa…
Maaya Bazaaru song FAQ
Who wrote the lyrics of Maaya Bazaaru?
The lyrics of Maaya Bazaaru were written by Madhan Karky.
Which movie is the song Maaya Bazaaru from?
Maaya Bazaaru is from the Tamil film Pakkiri, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.