Tamil Songs lyrics · 2019
Engleesu Lovesu lyrics from Pakkiri movie - பக்கிரி திரைப்படத்திலிருந்து இங்லீஸு லவ் பாடல் வரிகள்
இங்லீஸு லவ் பாடல் 2019-ல் வெளியான பக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: தனுஷ்
Engleesu Lovesu is a song from the 2019 Tamil film Pakkiri, written by Madhan Karky and sung by Dhanush.
- Movie Name
- Pakkiri 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பக்கிரி
- Year
- 2019
- Lyrics
- Madhan Karky
- Singers
- Dhanush
Lyrics(Tamil)
ஏ காத்தே எதிர்காத்தே
உன் வாசங் கொஞ்சம் மாத்தேன்
ஏ நேத்தே என் நேத்தே
உன் வாசல நீ சாத்தேன்
ஆத்து அல வீசத்தேன்
காத்து நிக்குறேன்
வார்த்த ஒண்ணு நீ எம்மேல வீச
இங்லீஸு லவ்ஸுதேன்
இங்லீஸு லவ்ஸுதேன்
பேசு நீ பேசு டீ
சுத்தம் ஆவேனடீ
அத்தம் கித்தமெல்லாம்
ஏ வேணாமடீ
ஓ ஆச ஓராசதேன்
கேக்க பேராசதேன்
வாழ்க்க பூராவுமே
நா ஒங்கூடத்தேன்
ஏ புள்ள பரவால்ல
ஒரு அன்னந்தண்ணி வேணா
நீ வந்தப் பொறவால
ஏ மூச்சுக்காத்தும் வேணா
உன்னப் பாத்துக்கிருந்தா
சொர்கம் அதுதேன்
வார்த்த ஒண்ணு நீ எம்மேல வீச
இங்லீஸு லவ்ஸுதேன்
இங்லீஸு லவ்ஸுதேன்
Engleesu Lovesu song FAQ
Who sang Engleesu Lovesu?
Engleesu Lovesu was sung by Dhanush for the 2019 Tamil film Pakkiri.
Who wrote the lyrics of Engleesu Lovesu?
The lyrics of Engleesu Lovesu were written by Madhan Karky.
Which movie is the song Engleesu Lovesu from?
Engleesu Lovesu is from the Tamil film Pakkiri, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.
இங்லீஸு லவ் பாடலை பாடியவர் யார்?
இங்லீஸு லவ் பாடலை பாடியவர் தனுஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.