Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Maya bajar lyrics from Pakkiri movie - பக்கிரி திரைப்படத்திலிருந்து மாயா பஜாரு பாடல் வரிகள்

மாயா பஜாரு பாடல் 2019-ல் வெளியான பக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: Ponni Thayaal

Maya bajar is a song from the 2019 Tamil film Pakkiri, written by Madhan Karky and sung by Ponni Thayaal.

WhatsApp
Movie Name (in Tamil)
பக்கிரி
Year
2019

Lyrics(Tamil)

ஒங் குட்டி நெத்தி வெட்டி
ஓ நூலு ஒண்ணக் கட்டி
ஒரு காத்தாடி பண்ணட்டுமா?

வாடி என் ராசாத்தி
ஒம் போலிக் கோபம் ஆத்தி
ஒங் கண் ரெண்ட தின்னட்டுமா?

மாயா பசாரு பசார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா?

மாயா பசாரு பசார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா?

ஹே
அழகு ரோசா
எங்கிட்ட முள்ளால பேசாதடீ!

நான்
மன்மத ராசா
மந்திரம் போட்டேன்னா நீதான் ரதி!

வட்ட வட்ட வெண்ணிலாவ
மாவரைச்சு மாவரைச்சு
தோச சுட்டு ஊட்டட்டுமா?

கரண்டு கட்டு ஆன வானில்
ஒம் மூச்சிய மாட்டிவிட்டு
நெலவுன்னு காட்டட்டுமா?

▪
♂ உன் இடுப்பில் தாவி
ஒரு ஹிப் ஹாப்பு பாடட்டுமா?

உன் உதட்ட பூட்டி
செம்ம லிப் லாக்கு போடட்டுமா?

என்னப் போல வித்தக்காரன்
யாரும் இல்ல கேட்டுப்பாரேன்
எங்கூரில் போய் கேளுடீ!

எங்க டீ உன் காதல்காரன்
வந்தா நானும் பாத்துக்குறேன்
நீ இனிமே என் ஆளுடீ!

போதை ஏறவில்ல
மயக்கம் கூட இல்ல
உம்மேல நான் ஏன் சாயுறேன்?

நெஞ்சில் இந்தத் தொல்ல - ஹே
நேத்து வர இல்ல
உன் கண்ணால நான் மாறுறேன்

மாயா பசாரு பசார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவப்போறேன்

மாயா பசாரு பசார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவப்போறேன்

மந்திரம் தூவட்டுமா?
மந்திரம் தூவட்டுமா?

Maya bajar song FAQ

Who sang Maya bajar?

Maya bajar was sung by Ponni Thayaal for the 2019 Tamil film Pakkiri.

Who wrote the lyrics of Maya bajar?

The lyrics of Maya bajar were written by Madhan Karky.

Which movie is the song Maya bajar from?

Maya bajar is from the Tamil film Pakkiri, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.

மாயா பஜாரு பாடலை பாடியவர் யார்?

மாயா பஜாரு பாடலை பாடியவர் Ponni Thayaal.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பக்கிரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்