Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Puriyalaya lyrics from Sir movie - திரைப்பட பாடல் வரிகள்

Puriyalaya பாடல் 2024-ல் வெளியான Sir திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: சித்து குமார் · பாடியவர்: Lakshmikanth M

Puriyalaya is a song from the 2024 Tamil film Sir, written by Viveka, composed by Siddhu Kumar and sung by Lakshmikanth M.

WhatsApp
Movie Name
Sir 🎬 Movie info
Year
2024
Lyrics
Viveka

Lyrics(Tamil)

ஆண் : புரியலையா என் பொழப்பு
கருவ முள் மேல
பருத்தி நூல் சேலை

ஆண் : எரியுதம்மா உன் நினைப்பு
தெரிஞ்சேன் கால் தேய
கரைஞ்சேன் காத்தோட

ஆண் : அந்த வெண்ணிலவு
உன் முகமா உசுர எடுக்க
என்ன சொல்லி
என் மனச நானும் அடக்க

ஆண் : அடி பாவி வெம்பாடு
பட்டு உன்னால
நொடி நேரம் கண் மூடி படுத்தா
ஆடுறேன் உன்னால

Lyrics(English)

Male : Puriyialayaa en polappu
Karuvam mul mela
Paruthi nool selai

Male : Eriyuthamma un nenapu
Therinjaen kal theya
Karanjaen kaathoda

Male : Antha vennilavu
Un mugamaa usura eduka
Enna solli
En manasa naanum adakka

Male : Adi paavi vembaadu
Pattu un mela
Nodi neram kan moodi padutha
Aaduren Unnala

Puriyalaya song FAQ

Who sang Puriyalaya?

Puriyalaya was sung by Lakshmikanth M for the 2024 Tamil film Sir.

Who wrote the lyrics of Puriyalaya?

The lyrics of Puriyalaya were written by Viveka.

Who composed the music for Puriyalaya?

The music for Puriyalaya was composed by Siddhu Kumar.

Which movie is the song Puriyalaya from?

Puriyalaya is from the Tamil film Sir, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.

Puriyalaya பாடலை பாடியவர் யார்?

Puriyalaya பாடலை பாடியவர் Lakshmikanth M.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Sir திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்