Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Nerinji Mulla lyrics from Sir movie - திரைப்பட பாடல் வரிகள்

Nerinji Mulla பாடல் 2024-ல் வெளியான Sir திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: சித்து குமார் · பாடியவர்: Lakshmikanth M

Nerinji Mulla is a song from the 2024 Tamil film Sir, written by Viveka, composed by Siddhu Kumar and sung by Lakshmikanth M.

WhatsApp
Movie Name
Sir 🎬 Movie info
Year
2024
Lyrics
Viveka

Lyrics(Tamil)

ஆண் : நெருஞ்சி முள்ளா
மனசுக்குள்ள நிரப்பி போனாளே
நினைப்பு தீ போல

ஆண் : உசுரொடைஞ்ச வலியிலதான்
தவிச்சேன் தாங்காம
துடிச்சேன் தூங்காம

ஆண் : அந்த பேரழகு
கண்ணுக்குள்ள படமா இருக்க
எப்படி நான் கண்ணீரை அதுல நிறைக்க

ஆண் : ஒரு வார்த்தை இல்லாம
நிக்குறேன் வீதியில
அது ஏன்னு சொல்லாம
தனியா போனலே பாதியில

Lyrics(English)

Male : Nerunji mullaa
Manasukkulla nirappi ponaalae
Ninaippu thee pola

Male : Usurodainja valiyilathaan
Thavichaen thaangaama
Thudichaen thoongaama

Male : Antha perazhagu
Kannukkulla padamaa irukka
Eppai naan kanneerai adhula niraikka

Male : Oru vaarththai illaama
Nikkuraen veedhiyila
Adhu yaennu sollaama
Thaniyaa ponaalae paathiyila

Nerinji Mulla song FAQ

Who sang Nerinji Mulla?

Nerinji Mulla was sung by Lakshmikanth M for the 2024 Tamil film Sir.

Who wrote the lyrics of Nerinji Mulla?

The lyrics of Nerinji Mulla were written by Viveka.

Who composed the music for Nerinji Mulla?

The music for Nerinji Mulla was composed by Siddhu Kumar.

Which movie is the song Nerinji Mulla from?

Nerinji Mulla is from the Tamil film Sir, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.

Nerinji Mulla பாடலை பாடியவர் யார்?

Nerinji Mulla பாடலை பாடியவர் Lakshmikanth M.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Sir திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்