Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Poovasanai lyrics from Sir movie - திரைப்பட பாடல் வரிகள்

Poovasanai பாடல் 2024-ல் வெளியான Sir திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: சித்து குமார் · பாடியவர்: ஷான் ரோல்டன்

Poovasanai is a song from the 2024 Tamil film Sir, written by Viveka, composed by Siddhu Kumar and sung by Sean Roldan.

WhatsApp
Movie Name
Sir 🎬 Movie info
Year
2024
Lyrics
Viveka
Singers
Sean Roldan

Lyrics(Tamil)

ஆண் : அழகின் உருவா
நடக்கும் நிலவா
குளத்தில் குளிக்கும்
குறு நதியடா

ஆண் : புடவை அணியும் புதிய புயலா
பறவை இனத்தில் ஜொலிக்கும் மயிலா
மூச்சில் பூவாய் வாசம் சேர்ப்பாள்
பேச்சில் காய்ச்சல் நொடியில் கொடுப்பாள்

ஆண் : அழகாய் எதுவும் எதிரில் இல்லை
இவளை பார்த்த பிறகு எதுவும்
நிகரே இல்லை

ஆண் : உயிரை அசைக்கும் பூ வாசனை
ராஜ மகளை போல் தோரணை
கனுக்கால் வழியே வழியும்
துளியில் விண்மீன் தெரியும்

ஆண் : இவளின் அழகை விலை பேசிட
கடவுளிடமும் கை காசு இல்லை
அசைந்தால் உலகே அசையும்
இவளால் எதுவும் முடியும்

ஆண் : தூறல் பெண்ணை பார்த்தேன்
வீசும் காற்றில் வேர்த்தேன்
சுகமாய் ம்ம் சுகமாய்.....
இதமாய் இதமாய்.....

Lyrics(English)

Male : Alagin uruvaa
Nadakkum nilavaa
Kulathil kulikkum
Kuru Nadhiyadaa

Male : Pudavai aniyum puthiya puyalaa
Paravai inaththil jolikkum mayila
Moochil poovaai vaasam serpaal
Pechil kaaichal nodiyil kodupaal

Male : Alagaai edhuvum ethiril illai
Ivalai paartha piragu edhuvum
Nigare illai

Male : Uyirai asaikkum poovaasanai
Raaja magalai pol thoranai
Kanukkaal vazhiye vazhiyum
Thuliyil vinmeen theriyum

Male : Ivalin alagai vilai pesida
Kadavulidamum kai kaasu illai
Asainthaal ulagae asaiyum
Ivalaal ethuvum mudiyum

Male : Thooral pennai paarthen
Veesum kaatril verththen
Sugamaai mm sugamaai
Idhamaai Idhamaai

Poovasanai song FAQ

Who sang Poovasanai?

Poovasanai was sung by Sean Roldan for the 2024 Tamil film Sir.

Who wrote the lyrics of Poovasanai?

The lyrics of Poovasanai were written by Viveka.

Who composed the music for Poovasanai?

The music for Poovasanai was composed by Siddhu Kumar.

Which movie is the song Poovasanai from?

Poovasanai is from the Tamil film Sir, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.

Poovasanai பாடலை பாடியவர் யார்?

Poovasanai பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Sir திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்