Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Potta Pulla Venumaadi lyrics from Thee Nagar movie - தீ நகர் திரைப்படத்திலிருந்து பொட்டப்புள்ள வேணுமாடி பாடல் வரிகள்

பொட்டப்புள்ள வேணுமாடி பாடல் 2007-ல் வெளியான தீ நகர் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஜாசி கிஃப்ட் · பாடியவர்: பிரசன்னா

Potta Pulla Venumaadi is a song from the 2007 Tamil film Thee Nagar, composed by Jassie Gift and sung by Prasanna.

WhatsApp
Movie Name (in Tamil)
தீ நகர்
Year
2007
Singers
Prasanna

Lyrics(Tamil)

பொட்டப்புள்ள வேணுமாடி இல்ல ரெட்டப்புள்ள வேணுமாடி

மூணு புள்ள தந்தாக் கூட
நான் மொத்தமாக பெத்துத்தாரேன்

அடி கள்ளி அடிக் கள்ளி
அட நான் கூட இததாண்டி எதிர் பார்க்கிறேன்

அட கண்ணா அட கண்ணா
உன் வித்தைகள் என்னான்னு நான் ஏங்குறேன்

தொட்டா கூசும் பாகங்களை
பட்டாப் போட்டு வாங்கப் போறேன்
ஒத்தப் போர்வையில் ஓங்கூடவே
வருஷக் கணக்கில் ங்கப்போறேன்

அடி கள்ளி அடிக் கள்ளி
அட நான் கூட இததாண்டி எதிர் பார்க்கிறேன்

பல நாளா உன்ன மனசுக்குள்ள
பதியந்தான் போட்டு வச்சிருக்கேன்

ராவானா உன்ன கொசுவத்தில்
இருக்கித்தான் முடிய காத்திருக்கேன்

ஏ கண்ணுக்குள்ள கலவரம் மூட்டி விட்டுட்ட
ஏ நெஞ்சுக்குள்ள ராக்கெட்ட ஏவிவிட்டுட்ட

கட்டிலுக்கு எட்டுக்கால பூட்டடி
கனவெல்லாம் இழுத்து போத்தடி
கடிகார முள்ளெல்லாம் கழட்டிப் போடுடா

காலநேரம் பாக்காம என்ன மூடுடா
அடி கள்ளி அடிக் கள்ளி
அட நான் கூட இததாண்டி எதிர் பார்க்கிறேன்

காமத்தில் நான் தான் ஞானியடி சாமத்தில் நீயே சாமியடி
நான் ஒன்ன சுத்தும் தேனி ஈயடா
நீ எனக்கு எப்போதும் தீனியடா

உதடுகளால் ஒடம்பெல்லாம் நடந்து பார்க்கட்டா
உன்னுடைய உஷ்ணத்த நானும் போக்கவா

இன்பத்தின் கிடங்கு எப்போ திறக்கும்
எனக்காக அமுதம் எப்போ சுரக்கும்

எப்போதும் உன்கிட்ட சாவி இருக்கு
நீ வந்து திறந்தால் பூட்டுத் திறக்கும்

அடி கள்ளி அடிக் கள்ளி
அட நான் கூட இததாண்டி எதிர் பார்க்கிறேன்

Potta Pulla Venumaadi song FAQ

Who sang Potta Pulla Venumaadi?

Potta Pulla Venumaadi was sung by Prasanna for the 2007 Tamil film Thee Nagar.

Who composed the music for Potta Pulla Venumaadi?

The music for Potta Pulla Venumaadi was composed by Jassie Gift.

Which movie is the song Potta Pulla Venumaadi from?

Potta Pulla Venumaadi is from the Tamil film Thee Nagar, released in 2007. The film has 6 songs on Tamilputhumai.

பொட்டப்புள்ள வேணுமாடி பாடலை பாடியவர் யார்?

பொட்டப்புள்ள வேணுமாடி பாடலை பாடியவர் பிரசன்னா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தீ நகர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்