Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Oothu Oothuda lyrics from Thee Nagar movie - தீ நகர் திரைப்படத்திலிருந்து ஊத்துடா ஊத்துடா பாடல் வரிகள்

ஊத்துடா ஊத்துடா பாடல் 2007-ல் வெளியான தீ நகர் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஜாசி கிஃப்ட் · பாடியவர்: நவீன்

Oothu Oothuda is a song from the 2007 Tamil film Thee Nagar, composed by Jassie Gift and sung by Naveen.

WhatsApp
Movie Name (in Tamil)
தீ நகர்
Year
2007
Singers
Naveen

Lyrics(Tamil)

ஊத்துடா ஊத்துடா சரக்க ஊத்துடா
ஏத்துடா ஏத்துடா முட்டிய ஏத்துடா

மாத்துடா மாத்துடா குட்டிய மாத்துடா டோய் டோய்
ஹனியமா சுகர் சுகர் ஹனி நாம சேர்ந்து ஆடலாம்

காப்பாத்த முடியல நாட்ட காப்பாத்த முடியல
தாருமாறா போகும் நாட்ட காப்பாத்த முடியல

அடுத்த தலைமுறை எப்படி வாழும் தெரியல
குட்டியும் புட்டியும் பெருகிப் போச்சு ஒண்ணுமே புரியல

ராத்திரி ஆச்சுனா தினம் நடக்குது கூத்து
காசுல பார்க்கலாம் தினம் அடிக்குது காத்து
ஒலகப் போக்கு ஒண்ணுமே புரியலே

ஏ ரூட்டு நீ நம்ம ரூட்டே கூட்டு நீ சுதிய கூட்டுடா
மூட்டு நீ நெருப்ப மூட்டு காட்டு நீ வித்தையை காட்டி

அட நாள் முழுக்க ஒழைக்குது ஒரு கூட்டம்
ஒரு கூட்டம்
அத ஏச்சு தானே பொழைக்குது ஒரு கூட்டம்

பணக்காரன் தப்பெல்லாம் பகலில நடக்குது
ராத்திரியில குடும்பமே மப்புலதான் மெதக்குது

தட்டிக் கேக்க ஆளில்லாம குட்டிச்சுவரா ஆகிப் போச்சுடா
ஏத்து கிக்கு ஏத்து போத்து நீ என்ன போத்தடி

பொண்ணு பொண்ணு ஒரு பொதையலுடா என்ன நீ தோண்டிப் பாருடா

மதுவில் குளிக்குது பொழுத மாதுவில் களிக்குது
நாகரீக பேரச்சொல்லி நாடு அழியுது

ஏத்து நீ கிக்கு ஏத்து போத்து நீ என்ன போத்தடி
தக தக தகசும் தகசும் தகசும் தாலாங்தசும்

அடடட பள்ளிக்கூடம் படுக்கறையா ஆச்சு ஆச்சு
அத தட்டிக் கேக்க நீதி செத்துப்போச்சு

காவி கட்டிக் கிட்டு இருக்கிறான் காம லீலை நடத்துறான்
கட்டிக் கிட்ட மனைவிய காசுக்காக விக்கிறான்

நாடு போற போக்க பாத்தா நாண்டுக்கிட்டு சாகலான்டா டேய்

பொண்ணு ஒரு பொதையலுடா என்ன நீ தோண்டிப்பாருடா
ஏத்து நீ கிக்கு ஏத்து போத்து நீ என்ன போத்தடி
உத்தமி யாருமில்ல இங்கு உத்தமன் யாருமில்ல
உண்மையில் நானும் யோக்கியனா வாழ முடியல
ஊறுகா குற்றா மாமே
அவ்வளவு சிக்கிறத்திலையா முடிஞ்சு போச்சு
கொக்கா மக்கா

Oothu Oothuda song FAQ

Who sang Oothu Oothuda?

Oothu Oothuda was sung by Naveen for the 2007 Tamil film Thee Nagar.

Who composed the music for Oothu Oothuda?

The music for Oothu Oothuda was composed by Jassie Gift.

Which movie is the song Oothu Oothuda from?

Oothu Oothuda is from the Tamil film Thee Nagar, released in 2007. The film has 6 songs on Tamilputhumai.

ஊத்துடா ஊத்துடா பாடலை பாடியவர் யார்?

ஊத்துடா ஊத்துடா பாடலை பாடியவர் நவீன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தீ நகர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்