Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Neeye En Soma lyrics from Thee Nagar movie - தீ நகர் திரைப்படத்திலிருந்து நீயே என் சராய பாடல் வரிகள்

நீயே என் சராய பாடல் 2007-ல் வெளியான தீ நகர் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஜாசி கிஃப்ட் · பாடியவர்: ஜாசி கிஃப்ட்

Neeye En Soma is a song from the 2007 Tamil film Thee Nagar, composed by Jassie Gift and sung by Jassie Gift.

WhatsApp
Movie Name (in Tamil)
தீ நகர்
Year
2007
Singers
Jassie Gift

Lyrics(Tamil)

நீயே என் சராய தேரு போத ஏறும்
நீ தான் சோமபானமே சோமபானமே புதுகிக்கு தீயாக மாறும்

அப்போ யாரும் வேணும் காதல் வானமே காதல் வானமே
ஏ நீ தேடும் தோதான சுறாமீன் நானா

நீயே நீயே ஒரு பானைக் கள்ளு
நானே நானே கருவாடு அள்ளு

வேணாமே வேணாமே வேஷம் போலே
நிதம் பேசும் காத்துவேரடா

தீ நீயே காணும் போதும் சுடும் தீ தீயே
நீ நீயே வானம் தொடும்போது தேன் நானே

உன்னை நானே சேரும் நாளே தீராத சாபம் வேணும்
வெட்கம் பேசும் வாசம் வீசும் நீயே என் ரெட் மைனா

புது போதை நீ உளராத போதும்
இனி சுதி ஏறும் சுகம் தேடுமே

நீயே என் மேரேஜ் கைடு
காதல் சிலைடு நானே தேடும் கேடு நீ

சேரும் என் ஹாட்டோட சைடு ஜோடி பாரு
நீளம் காதல் காடு – நீ

ஏய் ஓயாமல் போராடும் போராளி நீயா ஏ நீயா
நாளும் நாளும் அட மாலை சூட்டும்
நானே நானே புதுமானின் ஓட்டம்

ஓயாதே ஓயாதே நானும் கூட சேரும் நேரம்
பூக்கும் பாறை நீ மீறாது மனம் இருதிசை போகாது
பாராது நானும் கூடும் திசை வேரேது

ஒண்ணே நீயும் நானும் பாடும் டூயட்டு கேக்க வேணும்
கண்ணால் நூறு நூறு சேதி பாயட்டும் ஜெயிக்க வேணும்
அட நீ பாரு நலமான நேரம்
அது காதோரம் கதை பேசும் சுகராகங்கள்

நீயே என் சராய தேரு போத ஏறும்
நீ தான் சோமபானமே சோமபானமே புதுகிக்கு தீயாக மாறும்

Neeye En Soma song FAQ

Who sang Neeye En Soma?

Neeye En Soma was sung by Jassie Gift for the 2007 Tamil film Thee Nagar.

Who composed the music for Neeye En Soma?

The music for Neeye En Soma was composed by Jassie Gift.

Which movie is the song Neeye En Soma from?

Neeye En Soma is from the Tamil film Thee Nagar, released in 2007. The film has 6 songs on Tamilputhumai.

நீயே என் சராய பாடலை பாடியவர் யார்?

நீயே என் சராய பாடலை பாடியவர் ஜாசி கிஃப்ட்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தீ நகர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்