Tamil Songs lyrics · 2007
Kadavul Ethukku lyrics from Thee Nagar movie - தீ நகர் திரைப்படத்திலிருந்து கடவுள் எதுக்கு காதல் பாடல் வரிகள்
கடவுள் எதுக்கு காதல் பாடல் 2007-ல் வெளியான தீ நகர் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஜாசி கிஃப்ட் · பாடியவர்: K. S. Chithra
Kadavul Ethukku is a song from the 2007 Tamil film Thee Nagar, composed by Jassie Gift and sung by K. S. Chithra.
- Movie Name
- Thee Nagar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தீ நகர்
- Music
- Jassie Gift
- Year
- 2007
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்
காதல் ஒரு கைக்குழந்தைதான்
தாயைக் கண்டால் கட்டிக் கொள்ளும் தான்
தாயைப் போல தான் என்னைத் தாங்கிக் கொள்கிறாய்
எந்த நூலையும் நீதான் வாங்கிக் கொள்கிறாய்
நன்றி சொல்லணும் நான் உனக்கு
கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்
வாழும் போதே சாகவும் வழிகள் சொல்லும் மானுடம்
காதல் தான் இல்லையேல் பூமி என்ன ஆகுமோ
இரண்டு இதயம் இல்லை மாற்றி கொண்டு வாழ
இரண்டு பிறவி இல்லை உன்னை பிரிந்து சேர
உன்னை இன்றி நானிங்கே என்ன கேட்கப் போகிறேன்
கருவறை இன்றியே சுமக்கின்றாய் நீ என்னை
காதல் காவல் இருக்கு மரணம் இல்லை எனக்கு
இந்த உலகம் எதுக்கு நீதான் உலகம் எனக்கு
கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்
Kadavul Ethukku song FAQ
Who sang Kadavul Ethukku?
Kadavul Ethukku was sung by K. S. Chithra for the 2007 Tamil film Thee Nagar.
Who composed the music for Kadavul Ethukku?
The music for Kadavul Ethukku was composed by Jassie Gift.
Which movie is the song Kadavul Ethukku from?
Kadavul Ethukku is from the Tamil film Thee Nagar, released in 2007. The film has 6 songs on Tamilputhumai.
கடவுள் எதுக்கு காதல் பாடலை பாடியவர் யார்?
கடவுள் எதுக்கு காதல் பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.