Tamil Songs lyrics · 1964
Nilavo Aval Irulo lyrics from Arunagirinathar movie - அருணகிரிநாதர் திரைப்பட பாடல் வரிகள்
Nilavo Aval Irulo பாடல் 1964-ல் வெளியான அருணகிரிநாதர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: T. Krishnasamy · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan
Nilavo Aval Irulo is a song from the 1964 Tamil film Arunagirinathar, written by T. Krishnasamy, composed by G. Ramanathan and sung by P. Susheela and T. M. Soundarajan.
- Movie Name
- Arunagirinathar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அருணகிரிநாதர்
- Music
- G. Ramanathan
- Year
- 1964
- Lyrics
- T. Krishnasamy
- Singers
- P. Susheela and T. M. Soundarajan
Lyrics(Tamil)
பெண் : நிலவோ அவள் இருளோ
ஒளியோ அதன் நிழலோ
சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை எங்கே
இனி நானா அவள் தானா
நிலவோ அவள் இருளோ
ஆண் : நிலவே அதன் ஒளியே
பெண் : ஹா....ஆஅ....
ஆண் : மலரே அதன் மணமே
பெண் : ஹா....ஆஅ....
ஆண் : சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை இங்கே
இனி நீயே அவள் ஏனோ
பெண் : பாடும் கண்ணோடு ஆடுவேன்
பாவமே மறந்து பரிதவிப்பாய்
பாடும் கண்ணோடு ஆடுவேன்
பாவமே மறந்து பரிதவிப்பாய்
பெண் : சேர்ந்தது சுகமே
மறைந்தது சோகமே
சேர்ந்தது சுகமே
மறைந்தது சோகமே
யாரினி உறவாகும்
பெண் : நிலவோ அவள் இருளோ
ஆண் : ஹா...ஆஅ....ஆஅ...
பெண் : ஒளியோ அதன் நிழலோ
ஆண் : ஹா...ஆஅ....ஆஅ...
பெண் : சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை எங்கே
இனி நானா அவள் தானா
நிலவோ அவள் இருளோ
ஆண் : தேடும் கண்ணாலே பேசுவோம்
பேசியே இணைந்து சுகித்திருப்போம்
தேடும் கண்ணாலே பேசுவோம்
பேசியே இணைந்து சுகித்திருப்போம்
காதலின் சுகமே கனியிதழ் மோகமே
காவியம் வரைவோமே
காதலின் சுகமே கனியிதழ் மோகமே
காவியம் வரைவோமே
இருவர் : நிலவே அதன் ஒளியே
மலரே அதன் மணமே
சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை இங்கே
இனி நாமும் மகிழ்வோமே
Lyrics(English)
Female : Nilavo aval irulo
Oliyo adhan nizhaloo
Suvaithidum sondhamingae
Suvai tharum penmai engae
Ini naana avalthaana
Nilavo aval irulo
Male : Nilavae adhan oliyae
Female : Aaa…aaa…
Male : Malarae adhan manamae
Female : Aaa…aaa…
Male : Suvaithidum sondham ingae
Suvai tharum penmai ingae
Ini neeyae aval yeno
Nilavae adhan oliyae
Female : Paadum kannodu aaduven
Baavamae marandhu paridhavippaai
Paadum kannodu aaduven
Baavamae marandhu paridhavippaai
Female : Serndhadhu sugamae
Marandhadhu mogamae
Serndhadhu sugamae
Marandhadhu mogamae
Yaarini uravaagum
Female : Nilavo aval irulo
Male : Haa…aaa….
Female : Oliyo adhan nizhaloo
Male : Haa…aaa….
Female : Suvaithidum sondhamingae
Suvai tharum penmai engae
Ini naana avalthaana
Nilavo aval irulo
Male : Thedum kannalae pesuvom
Pesiyae inaindhu sugithiruppom
Thedum kannalae pesuvom
Pesiyae inaindhu sugithiruppom
Kaadhalin sugamae
Kanidhazh mogamae
Kaadhalin sugamae
Kanidhazh mogamae
Kaaviyam varaivomae
Both : Nilavae adhan oliyae
Malarae adhan manamae
Suvaithidum sondham ingae
Suvai tharum penmai engae
Ini naamum magizhvomae
Nilavo Aval Irulo song FAQ
Who sang Nilavo Aval Irulo?
Nilavo Aval Irulo was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1964 Tamil film Arunagirinathar.
Who wrote the lyrics of Nilavo Aval Irulo?
The lyrics of Nilavo Aval Irulo were written by T. Krishnasamy.
Who composed the music for Nilavo Aval Irulo?
The music for Nilavo Aval Irulo was composed by G. Ramanathan.
Which movie is the song Nilavo Aval Irulo from?
Nilavo Aval Irulo is from the Tamil film Arunagirinathar, released in 1964. The film has 11 songs on Tamilputhumai.
Nilavo Aval Irulo பாடலை பாடியவர் யார்?
Nilavo Aval Irulo பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.