Tamil Songs lyrics · 1964
Senkezhedutha Thinavadivelum lyrics from Arunagirinathar movie - அருணகிரிநாதர் திரைப்பட பாடல் வரிகள்
Senkezhedutha Thinavadivelum பாடல் 1964-ல் வெளியான அருணகிரிநாதர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருணகிரிநாதர் · இசை: டி. ஆர். பாப்பா · பாடியவர்: T. M. Soundarajan
Senkezhedutha Thinavadivelum is a song from the 1964 Tamil film Arunagirinathar, written by Arunagirinathar, composed by T. R. Pappa and sung by T. M. Soundarajan.
- Movie Name
- Arunagirinathar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அருணகிரிநாதர்
- Music
- T. R. Pappa
- Year
- 1964
- Lyrics
- Arunagirinathar
- Singers
- T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஆண் : செங்கேழடுத்த
தினவடிவேலும் திருமுகமும்
செங்கேழடுத்த
தினவடிவேலும் திருமுகமும்
பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்
பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்
பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும்
செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து
எதிர் நிற்பனே... எதிர் நிற்பனே!
ஆண் : வெங்காணக் கண்ட கைச்சூலமும்
திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்
வெங்காணக் கண்ட கைச்சூலமும்
திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன்
குலங்கல்லி வெல்லாதெனக் கருதியே
ஆண் : சங்காம நீ சயித்தருளெனத்
தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப
தயிலமொடு சூரனுடன் ஒரு நொடியினுறுதியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்
தனியாண்மை கொண்ட நெடுவேல்
Lyrics(English)
Male : Senkezhedutha sinavadivelum
Thirumugamum
Senkezhedutha sinavadivelum
Thirumugamum
Pangae niraitha narpanniru thozhum
Pangae niraitha narpanniru thozhum
Padhuma malar kongae tharalum soriyum
Sengodai kumararena
Engae ninaipinum angae en munn vandhu
Edhir nirapanae…. edhir nirpanae
Male : Vengaana kanda kai soolamum
Thirumaayan vetri peru sudaraazhiyum
Vengaana kanda kai soolamum
Thirumaayan vetri peru sudaraazhiyum
Vibuthar padhi kuzhisamum sooran
Kulangalli vellathena karuthiyae
Male : Sangaama nee sayitharulena
Devarum sadhurmuganum nindriruppa
Thayilamodu sooranudan oru nodiyinurudhiyae
Thaniyaanmai konda neduvel
Thaniyaanmai konda neduvel
Senkezhedutha Thinavadivelum song FAQ
Who sang Senkezhedutha Thinavadivelum?
Senkezhedutha Thinavadivelum was sung by T. M. Soundarajan for the 1964 Tamil film Arunagirinathar.
Who wrote the lyrics of Senkezhedutha Thinavadivelum?
The lyrics of Senkezhedutha Thinavadivelum were written by Arunagirinathar.
Who composed the music for Senkezhedutha Thinavadivelum?
The music for Senkezhedutha Thinavadivelum was composed by T. R. Pappa.
Which movie is the song Senkezhedutha Thinavadivelum from?
Senkezhedutha Thinavadivelum is from the Tamil film Arunagirinathar, released in 1964. The film has 11 songs on Tamilputhumai.
Senkezhedutha Thinavadivelum பாடலை பாடியவர் யார்?
Senkezhedutha Thinavadivelum பாடலை பாடியவர் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.