Skip to content

Popular

Tamil Songs lyrics · 1964

Aadavendum Mayile lyrics from Arunagirinathar movie - அருணகிரிநாதர் திரைப்பட பாடல் வரிகள்

Aadavendum Mayile பாடல் 1964-ல் வெளியான அருணகிரிநாதர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: T. Krishnasamy · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: எஸ். ஜானகி மற்றும் T. M. Soundarajan

Aadavendum Mayile is a song from the 1964 Tamil film Arunagirinathar, written by T. Krishnasamy, composed by G. Ramanathan and sung by S. Janaki and T. M. Soundarajan.

WhatsApp
Year
1964

Lyrics(Tamil)

ஆண் : ...................................

ஆண் : தீம் திணதோம் ததீம்
கிணதோம் தததஜம் தத்தணம்
தத்ததும் ததிகிணதோம்
தகதஜம் தகதணம் தகததும்
ததிகிணதோம்
தத்தஜம் ததிகிணதோம் தா
தகதஜம் ததிகிணதோம் தா
தகதஜம் ததிகிணதோம் தா

ஆண் : ஆட வேண்டும் மயிலே
நான் ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

பெண் : அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

ஆண் : இளமை இருக்கும் புது எழிலிருக்கும்
ஆ..ஆ..
இளமை இருக்கும் புது எழிலிருக்கும்
என்னை இழுக்கும் இரு விழியிருக்கும்
இளமை இருக்கும் புது எழிலிருக்கும்
என்னை இழுக்கும் இரு விழியிருக்கும்
இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும்
இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும்
ஆட வேண்டும் மயிலே

பெண் : அவனோடு உறவாடி
அன்போடு நான் சேர்ந்து
ஆட வேண்டும் மயிலே

ஆண் : சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்

பெண் : சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்

ஆண் : விரிமார்பும் வித்தார சொல்லழகும்
விரிமார்பும் வித்தார சொல்லழகும்
முழுமதியும் முத்தாரப் பல்லழகும்

இருவர் : முழுமதியும் முத்தாரப் பல்லழகும்

ஆண் : கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கருணை பிறக்கும் தனி உடலமைப்பும்
கண்டதும் மனமெலாமழகிலே
மலர்ந்துடல் சுகம் பெற
குலவிட ஜோதியாய் வீசிடும் நாதனுடன்
தாம் ததீம் ததீம் ததீம் தகிடவென

இருவர் : ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

Lyrics(English)

Male : ……………….

Male : Dheemdhinathom theedheem kinathom
Thathathajam thaththanam
Thaththadhum thadhinginathom
Thagathajam thagathanam thagathum
Thadhinginathom thaththajam
Thadhinginathom tha
Thagathajam thadhinginathom tha
Thagathajam thadhinginathom tha

Male : Aada vendum mayilae
Naan aada vendum mayilae
Azhagodu vilaiyaadum murugodu
Naan serndhu aada vendum mayilae

Female : Azhagodu vilaiyaadum murugodu
Naan serndhu aada vendum mayilae

Male : Ilamai irukkum pudhu ezhilirukkum
Aaa aaa aa
Ilamai irukkum pudhu ezhilirukkum
Ennai izhukkum iru vizhirukkum
Ilamai irukkum pudhu ezhilirukkum
Ennai izhukkum iru vizhirukkum
Inbam perukkum innal thudaikkum
Inbam perukkum innal thudaikkum
Aada vendum mayilae

Female : Avanodu uravaadi anbodu
Naan serndhu aada vendum mayilae

Male : Siru nagaiyum singaara nadaiyazhagum
Karunguzhalum kaanadha per azhagum

Female : Siru nagaiyum singaara nadaiyazhagum
Karunguzhalum kaanadha per azhagum

Male : Virimaarbum vithaara soll azhagum
Virimaarbum vithaara soll azhagum
Muzhu madhiyum muthaara pal azhagum

Both : Muzhu madhiyum muthaara pal azhagum

Male : Kavidhai surakkum kani mozhi sirakkum
Kavidhai surakkum kani mozhi sirakkum
Karunai pirakkum thani udal amaippum
Kandadhum manamellam azhagilae
Malarndhudal sugam pera
Kulavida jodhiyaai veesidum naadhanudan
Thaam thatheem thatheem thatheem thagidavena

Both : Aada vendum mayilae
Azhagodu vilaiyaadum murugodu
Naan serndhu aada vendum mayilae

Aadavendum Mayile song FAQ

Who sang Aadavendum Mayile?

Aadavendum Mayile was sung by S. Janaki and T. M. Soundarajan for the 1964 Tamil film Arunagirinathar.

Who wrote the lyrics of Aadavendum Mayile?

The lyrics of Aadavendum Mayile were written by T. Krishnasamy.

Who composed the music for Aadavendum Mayile?

The music for Aadavendum Mayile was composed by G. Ramanathan.

Which movie is the song Aadavendum Mayile from?

Aadavendum Mayile is from the Tamil film Arunagirinathar, released in 1964. The film has 11 songs on Tamilputhumai.

Aadavendum Mayile பாடலை பாடியவர் யார்?

Aadavendum Mayile பாடலை பாடியவர் எஸ். ஜானகி மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அருணகிரிநாதர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்