Tamil Songs lyrics · 2013
Nenjukulla omma lyrics from Kadal movie - கடல் திரைப்படத்திலிருந்து நெஞ்சுக்குள்ள ஒம்ம பாடல் வரிகள்
நெஞ்சுக்குள்ள ஒம்ம பாடல் 2013-ல் வெளியான கடல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
Nenjukulla omma is a song from the 2013 Tamil film Kadal, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Shakthisree Gopalan.
- Movie Name
- Kadal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கடல்
- Music
- A.R.Rahman
- Year
- 2013
- Lyrics
- Vairamuthu
- Singers
- Shakthisree Gopalan
Lyrics(Tamil)
ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
வெல்லப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்புறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு
காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே!
நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?
ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!
ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!
நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?
Nenjukulla omma song FAQ
Who sang Nenjukulla omma?
Nenjukulla omma was sung by Shakthisree Gopalan for the 2013 Tamil film Kadal.
Who wrote the lyrics of Nenjukulla omma?
The lyrics of Nenjukulla omma were written by Vairamuthu.
Who composed the music for Nenjukulla omma?
The music for Nenjukulla omma was composed by A.R.Rahman.
Which movie is the song Nenjukulla omma from?
Nenjukulla omma is from the Tamil film Kadal, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.
நெஞ்சுக்குள்ள ஒம்ம பாடலை பாடியவர் யார்?
நெஞ்சுக்குள்ள ஒம்ம பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.