Tamil Songs lyrics · 2013
Moongil Thottam lyrics from Kadal movie - கடல் திரைப்படத்திலிருந்து மூங்கில் தோட்டம் பாடல் வரிகள்
மூங்கில் தோட்டம் பாடல் 2013-ல் வெளியான கடல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: அபய் சோத்புர்கர்
Moongil Thottam is a song from the 2013 Tamil film Kadal, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Abhay Jodhpurkar.
- Movie Name
- Kadal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கடல்
- Music
- A.R.Rahman
- Year
- 2013
- Lyrics
- Vairamuthu
- Singers
- Abhay Jodhpurkar
Lyrics(Tamil)
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
குளத்தாங்கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே
முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நான் உன்ன அணைக்க
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
Moongil Thottam song FAQ
Who sang Moongil Thottam?
Moongil Thottam was sung by Abhay Jodhpurkar for the 2013 Tamil film Kadal.
Who wrote the lyrics of Moongil Thottam?
The lyrics of Moongil Thottam were written by Vairamuthu.
Who composed the music for Moongil Thottam?
The music for Moongil Thottam was composed by A.R.Rahman.
Which movie is the song Moongil Thottam from?
Moongil Thottam is from the Tamil film Kadal, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.
மூங்கில் தோட்டம் பாடலை பாடியவர் யார்?
மூங்கில் தோட்டம் பாடலை பாடியவர் அபய் சோத்புர்கர்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.