Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Adiye Adiye lyrics from Kadal movie - கடல் திரைப்படத்திலிருந்து அடியே அடியே பாடல் வரிகள்

அடியே அடியே பாடல் 2013-ல் வெளியான கடல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Adiye Adiye is a song from the 2013 Tamil film Kadal, written by Madhan Karky, composed by A.R.Rahman and sung by Sid Sriram.

WhatsApp
Movie Name (in Tamil)
கடல்
Year
2013
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே - இந்த
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல
உன் பின்ன சுத்துறனே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

மீனத் தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

உன் கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்தக் காட்டுறியே
என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்குறியே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ
வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்துப் போறாயே நீ

சொர்க்கம் விட்டு பூமி வந்தா
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

Adiye Adiye song FAQ

Who sang Adiye Adiye?

Adiye Adiye was sung by Sid Sriram for the 2013 Tamil film Kadal.

Who wrote the lyrics of Adiye Adiye?

The lyrics of Adiye Adiye were written by Madhan Karky.

Who composed the music for Adiye Adiye?

The music for Adiye Adiye was composed by A.R.Rahman.

Which movie is the song Adiye Adiye from?

Adiye Adiye is from the Tamil film Kadal, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.

அடியே அடியே பாடலை பாடியவர் யார்?

அடியே அடியே பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கடல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்