Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Chithirai Nela lyrics from Kadal movie - கடல் திரைப்படத்திலிருந்து சித்திரை நிலா பாடல் வரிகள்

சித்திரை நிலா பாடல் 2013-ல் வெளியான கடல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: Vijay Jesudas

Chithirai Nela is a song from the 2013 Tamil film Kadal, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Vijay Jesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
கடல்
Year
2013
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

சித்திரை நிலா ஒரே நிலா பரந்த வானோ
படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில
நிக்குதுடே...

நீ கூட ஒத்தையில நிக்கிரடே
எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா
(சித்திரை)

நீ கூட ஒத்தையில நிக்கிரடே
எட்டு வை மக்கா எட்டு வச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா

மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்
மனதில் இருந்து ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால் தான்
பூமியும் கூட தாழ் திறக்கும்

எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா

கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும்
கலங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும்
தோனிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்

சித்திரை நிலா ஒரே நிலா...
எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ
தொட்டு வை மக்கா

மரம் ஒன்று விழுந்தால் மறுபடி தலைக்கும்
மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும்
பூமியை திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களை திறந்தால் தேன் துளி இருக்கும்
(மரம் ஒன்று)

நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்
நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்
நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்
நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்... ஓ... ஓ...

சித்திரை நிலா ஒரே நிலா
சித்திரை நிலா ஒரே நிலா...

நாளையை திறந்தால் நம்பிக்கு சிரிக்கும்...

அதோ அதோ ஒரே நிலா...

Chithirai Nela song FAQ

Who sang Chithirai Nela?

Chithirai Nela was sung by Vijay Jesudas for the 2013 Tamil film Kadal.

Who wrote the lyrics of Chithirai Nela?

The lyrics of Chithirai Nela were written by Vairamuthu.

Who composed the music for Chithirai Nela?

The music for Chithirai Nela was composed by A.R.Rahman.

Which movie is the song Chithirai Nela from?

Chithirai Nela is from the Tamil film Kadal, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.

சித்திரை நிலா பாடலை பாடியவர் யார்?

சித்திரை நிலா பாடலை பாடியவர் Vijay Jesudas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கடல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்