Tamil Songs lyrics · 2005
Nee Varumbodhu lyrics from Mazhai movie - மழை திரைப்படத்திலிருந்து நீ வரும் போது பாடல் வரிகள்
நீ வரும் போது பாடல் 2005-ல் வெளியான மழை திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: சித்ரா
Nee Varumbodhu is a song from the 2005 Tamil film Mazhai, composed by Devi Sri Prasad and sung by Chithra.
- Movie Name
- Mazhai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மழை
- Music
- Devi Sri Prasad
- Year
- 2005
- Singers
- Chithra
Lyrics(Tamil)
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காச வீசு
நட்ட தோட்டம் வாடிபூச்சு
நான் குளுச்சி நாளுமாச்சு
மின்னல் குமிகொட்டி கொட்டு மேகமே
சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே ..........
விண்ணோடு மேல சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ ...
நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா .........
தரிகிட்ட தரிகிட்ட தா
கொள்ளை மழையே ட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சொற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக
குடிகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போல என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக
நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா .........
தரிகிட்ட தரிகிட்ட தா
சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே ..........
Nee Varumbodhu song FAQ
Who sang Nee Varumbodhu?
Nee Varumbodhu was sung by Chithra for the 2005 Tamil film Mazhai.
Who composed the music for Nee Varumbodhu?
The music for Nee Varumbodhu was composed by Devi Sri Prasad.
Which movie is the song Nee Varumbodhu from?
Nee Varumbodhu is from the Tamil film Mazhai, released in 2005. The film has 6 songs on Tamilputhumai.
நீ வரும் போது பாடலை பாடியவர் யார்?
நீ வரும் போது பாடலை பாடியவர் சித்ரா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.