Tamil Songs lyrics · 2005
Mannile Mannile lyrics from Mazhai movie - மழை திரைப்படத்திலிருந்து மண்ணிலே மண்ணிலே பாடல் வரிகள்
மண்ணிலே மண்ணிலே பாடல் 2005-ல் வெளியான மழை திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: Sumangali
Mannile Mannile is a song from the 2005 Tamil film Mazhai, composed by Devi Sri Prasad and sung by Sumangali.
- Movie Name
- Mazhai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மழை
- Music
- Devi Sri Prasad
- Year
- 2005
- Singers
- Sumangali
Lyrics(Tamil)
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போல உறவாட மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
பூ சிதறிடும் மேகம் பொன் வானவில் வரைகிறதோ
ஏழ் நிறங்களினால் நமக்கொரு மாலை செய்கிறதோ
வான் தரைகள் எல்லாம் நீர் பூக்களின் தோரணமோ
வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அர்ச்சதையோ
இத்தனை மழையிலும் இந்த ஞானம் கரையவில்லை
கன்னி நான் நனையலாம் கற்பு நனைவதில்லை
தனி மனிதனை விடவும் மழை துளி உயர்ந்தது
இது வரை புரியவில்லை
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஷைலு ஷைலு
நான் காதலை சொல்ல என் தாய் மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழை துளி என் மனம் சொல்லியதே
முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே
மழை விழும் பொழுதெல்லாம் என்னை வந்து சேர்வாயா
காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
அட மலர்களில் மழை விழும் வேர்களில் வெயில் விழும்
அதிசயம் அறிவாயா
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரி பாஷை
மழையை போல உறவாடு மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
Mannile Mannile song FAQ
Who sang Mannile Mannile?
Mannile Mannile was sung by Sumangali for the 2005 Tamil film Mazhai.
Who composed the music for Mannile Mannile?
The music for Mannile Mannile was composed by Devi Sri Prasad.
Which movie is the song Mannile Mannile from?
Mannile Mannile is from the Tamil film Mazhai, released in 2005. The film has 6 songs on Tamilputhumai.
மண்ணிலே மண்ணிலே பாடலை பாடியவர் யார்?
மண்ணிலே மண்ணிலே பாடலை பாடியவர் Sumangali.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.