Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Muthu Mazhaiye lyrics from Mazhai movie - மழை திரைப்படத்திலிருந்து முத்து மழையே பாடல் வரிகள்

முத்து மழையே பாடல் 2005-ல் வெளியான மழை திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: Sagar

Muthu Mazhaiye is a song from the 2005 Tamil film Mazhai, composed by Devi Sri Prasad and sung by Sagar.

WhatsApp
Movie Name (in Tamil)
மழை
Year
2005
Singers
Sagar

Lyrics(Tamil)

முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூகுதியகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு

உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவகி முனு முனு செய்தாயே ..

நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா ..

விண்ணோடு மேல சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ...

Muthu Mazhaiye song FAQ

Who sang Muthu Mazhaiye?

Muthu Mazhaiye was sung by Sagar for the 2005 Tamil film Mazhai.

Who composed the music for Muthu Mazhaiye?

The music for Muthu Mazhaiye was composed by Devi Sri Prasad.

Which movie is the song Muthu Mazhaiye from?

Muthu Mazhaiye is from the Tamil film Mazhai, released in 2005. The film has 6 songs on Tamilputhumai.

முத்து மழையே பாடலை பாடியவர் யார்?

முத்து மழையே பாடலை பாடியவர் Sagar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மழை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்