Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Kuchikaruvadu lyrics from Mazhai movie - மழை திரைப்பட பாடல் வரிகள்

Kuchikaruvadu பாடல் 2005-ல் வெளியான மழை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

Kuchikaruvadu is a song from the 2005 Tamil film Mazhai, written by Vairamuthu and composed by Devi Sri Prasad.

WhatsApp
Movie Name (in Tamil)
மழை
Year
2005
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

குழு : ...........................

ஆண் : ஹே குச்சி கருவாடு
ஹே குச்சி கருவாடு குழம்புக்கு
நல்லது ஒத்த பனங்கள்ளு
உடம்புக்கு நல்லது பச்ச
வெங்காயம் தடத்துக்கு
நல்லது கொஞ்சலாமா

பெண் : ஹே ஒத்த தலகாணி
கட்டிலுக்கு நல்லது முத்து
முத்து கண்ணு முத்தத்துக்கு
நல்லது மொழு மொழு தேகம்
மொத்தத்துக்கும் நல்லது
கொஞ்சு மாமா

ஆண் : ஹே நெஞ்சோடு
ஊடல் அடிச்சா ஹே
மோகனாங்கி நீ மூட்டும்
சூடு நல்லது

பெண் : ஹே குத்தால
வாட அடிச்சா உள்ளங்
கையும் தீ மூட்டத்துக்கு
நல்லது

ஆண் : மோட்சங்கள் தரவும்
முன்னேறி செல்லவும்
இல்லாத ஆடை நல்லது
ஹே ஹே

ஆண் : மச்சினிச்சி வெக்கம்
எல்லாம் விட்டு போடு இந்த
மாமனுக்கு மட்டும் நல்ல
பிட்டு போடு

ஆண் : ஹே
ஹே ஹே

பெண் : ஹே வேலி கட்டி
வேக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்ட
என்ன தட்டு பாடு

ஆண் : ஹே குச்சி கருவாடு
ஹே குச்சி கருவாடு குழம்புக்கு
நல்லது ஒத்த பனங்கள்ளு
உடம்புக்கு நல்லது பச்ச
வெங்காயம் தடத்துக்கு
நல்லது கொஞ்சலாமா

பெண் : ஆ ஹான்

குழு : தி கு தி கு
தி கு பம் பம்

ஆண் : ஹே ராகு
காலத்தில் குந்த
வெச்சவ

குழு : ஹான் ஹான்

ஆண் : நீ வாழ
தண்டையே
பத்த வெச்சவ

பெண் : போன மாசம்
தான் நா பூ முடிஞ்சவ
நா உன்ன கண்டதும்
பூ ஒடஞ்சவ

ஆண் : ஹோய் சில் என்று
பின்னி கொள்ளு சிங்காரம்
பண்ணி கொள்ளு சிற்றின்ப
குருவியே சிக்க மாட்டியா

பெண் : முந்தானை விட்டு
தந்த முத்தம் நீ கத்து தந்த
என்னை நீ ரெண்டில் ஒன்னு
பண்ண மாட்டியா

ஆண் : வைகாசி பிறையே
வைகை நதி கரையே
மச்சான வெச்சுகிரியா
ஹோய்

பெண் : ஹே வேலி கட்டி
வேக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்ட
என்ன தட்டு பாடு

ஆண் : மச்சினிச்சி வெக்கம்
எல்லாம் விட்டு போடு இந்த
மாமனுக்கு மட்டும் நல்ல
பிட்டு போடு

பெண் : ஹே குச்சி
கருவாடு ஹே

ஆண் : குச்சி கருவாடு
குழம்புக்கு நல்லது ஒத்த
பனங்கள்ளு உடம்புக்கு
நல்லது பச்ச வெங்காயம்
தடத்துக்கு நல்லது
கொஞ்சலாமா

பெண் : யே யே
ஹா ஹான்

குழு : ........................

பெண் : நண்டு பெருத்தா
வளையல் தாங்குமா என்
உள்ளம் பெருத்தா சொல்லு
உள்ளம் தாங்குமா

ஆண் : பொட்ட கோழிய
வந்து கற்பழிக்குமா ஹே
காட்டு சேவலும் சும்மா
கண்ணுறங்குமா

பெண் : அடடடடா ஹையோ
உன் தரம் என்ன என் தேவை
தீரும் முன்ன கண்ணால
பத்த வைப்பேன் சிக்கி
முக்கியே

ஆண் : ஹையோ உன்
அழகென்ன நெய் வாழ
போல இன்னும் அங்கங்க
மொழம் போட
வெச்சிருக்கியே

பெண் : இச்சொன்னு
கொடுத்து அச்சொன்னு
பதிச்சு நச்சின்னு
காதலிப்பியா

ஆண் : மச்சினிச்சி வெக்கம்
எல்லாம் விட்டு போடு இந்த
மாமனுக்கு மட்டும் நல்ல
பிட்டு போடு

பெண் : யே யே யே வேலி
கட்டி வேக்குதையா
கட்டுப்பாடு மஞ்ச தாலி
மட்டும் கட்ட என்ன
தட்டு பாடு

ஆண் : ஹே குச்சி கருவாடு
ஹே குச்சி கருவாடு குழம்புக்கு
நல்லது ஒத்த பனங்கள்ளு
உடம்புக்கு நல்லது பச்ச
வெங்காயம் தடத்துக்கு
நல்லது கொஞ்சலாமா

பெண் : ஹே ஒத்த தலகாணி
கட்டிலுக்கு நல்லது முத்து
முத்து கண்ணு முத்தத்துக்கு
நல்லது மொழு மொழு தேகம்
மொத்தத்துக்கும் நல்லது
கொஞ்சு மாமா .....

Lyrics(English)

Chorus : Hua hua
Hua hua
Hua hua
Hua hua

Male : Hey kuchchi karuvaadu..hey
Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama

Female : Hey oththa thalagaani
Kattilukku nallathu
Muththu muththu kannu
Muthaththukku nallathu
Mozhu mozhu dhegam
Moththathukkum nallathu
Konju maama

Male : Hey nenjodu oodal adichcha
Hey mohanaangi nee mootum
Soodu nallathu

Female : Hey kuththaala vaada adichcha
Ullang kaiyum
Thee mootathukku nallathu

Male : Motchchangal tharavum
Munneri sellavum
Illatha aadai nalluthu..hey hey

Male : Machchinichi vekkam ellaam
Vittu podu
Intha maamanukku mattum nalla
Bittu podu

Male : Hey hey…hey

Female : Hey ..veli katti
Vekkuthaiya kattupaadu
Manja thaali mattum katta
Enna thattu paadu

Male : Hey kuchchi karuvaadu..hey
Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama

Female : Ahh haan

Chorus : Dhi gu dhi gu dhi ghu…
Bam pam…

Male : Hey
Rahu kaalaththil
kundha vechchava

Chorus : Haan haan

Male : Nee vaazha thandaiyae
Paththa vechchava

Female : Pona maasamthaan
Naa poo mudinjava
Naa unna kandathum
Poo odanjava

Male : Hoi sil endru pinni kollu
Singaaram panni kollu
Sittrimba kuruviyae
Sikka maattiyaa

Female : Munthaanai vittuthantha
Muththam nee kaththu thantha
Ennai nee rendil onnu
Panna maatiya

Male : Vaigaasi piraiyae
Vaigai nadhi karaiyae
Machchaana vechchukiriya … hoi

Female : Veli katti vekkuthaiya
Kattupaadu
Manja thaali mattum katta
Enna thattupaadu

Male : Machchinichi vekkam ellaam
Vittu podu
Indha maamanukku mattum nalla
Bittu podu

Female : Hey kuchchi karuvaadu..hey

Male : Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama

Female : Yeah yeh haa haan…

Chorus : Khm khm khm khm
Khm khm khm khm

Female : Nandu peruththa
Valaiyal thanguma
En ullam peruththa
Sollu ulla thanguma

Male : Potta kozhiya
Vanthu karppazhikkuma
Hey kattu sevalum
Summa kannuranguma

Female : Adadadada..
Haiyo un tharam enna
En theva therum munna
Kannaala paththa veppan
Sikki mukkiye

Male : Haiyo un azhagenna
Nei vaazha pola innum
Angangga mozham poda
Vechchirukkiyae

Female : Ichchonnu koduththu
Achchonnu pathichchu
Nachchinnu kaadhalippiya..aaa…aa…

Male : Machchinichi vekkam ellaam
Vittu podu
Indha maamanukku mattum nalla
Bittu podu

Female : Yeah yeah yeah…
Veli katti vekkuthaiya
Kattupaadu
Manja thaali mattum katta
Enna thattupaadu

Male : Hey kuchchi karuvaadu..hey
Kuchchi karuvaadu
Kozambukku nallathu
Oththa panankallu
Odambukku nallathu
Pachcha vengaayam
Thadaththukku nallathu
Konjalaama

Female : Hey oththa thalagaani
Kattilukku nallathu
Muththu muththu kannu
Muthaththukku nallathu
Mozhu mozhu dhegam
Moththathukkum nallathu
Konju maama…aaa…aan…

Kuchikaruvadu song FAQ

Who wrote the lyrics of Kuchikaruvadu?

The lyrics of Kuchikaruvadu were written by Vairamuthu.

Who composed the music for Kuchikaruvadu?

The music for Kuchikaruvadu was composed by Devi Sri Prasad.

Which movie is the song Kuchikaruvadu from?

Kuchikaruvadu is from the Tamil film Mazhai, released in 2005. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மழை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்