Tamil Songs lyrics · 1966
Naane Varuven (1) lyrics from Yaar Nee? movie - யார் நீ திரைப்படத்திலிருந்து நானே வருவேன் பாடல் வரிகள்
நானே வருவேன் பாடல் 1966-ல் வெளியான யார் நீ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: பி. சுசீலா
Naane Varuven (1) is a song from the 1966 Tamil film Yaar Nee?, written by Kannadasan, composed by Vedha and sung by P. Susheela.
- Movie Name
- Yaar Nee? 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யார் நீ
- Music
- Vedha
- Year
- 1966
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானே வருவேன் வருவேன்.. வருவேன்
பெண் : என் பார்வை உனக்கும் ரகசியமா
என் பாடல் உனக்கும் அதிசயமா
என் பார்வை உனக்கும் ரகசியமா
என் பாடல் உனக்கும் அதிசயமா
பெண் : உன் வானத்தில் நானொரு நிலவில்லையா
உன் வாசல் தேடி வரவில்லையா
ஒன்றும் ஒன்றும் இரண்டு
நம் இரண்டு உள்ளமும் ஒன்று
அவன் தந்த உறவல்லவா.......
பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானே வருவேன் வருவேன்.. வருவேன்
Lyrics(English)
Female : Naanae varuven ingum angum
Yaar endru yaar arivaar
Naanae varuven ingum angum
Naanae varuven varuven ..varuven
Female : En paarvai unakkum ragasiyamaa
En paadal unakkum adhisayamaa
En paarvai unakkum ragasiyamaa
En paadal unakkum adhisayamaa
Female : Un vaanathil naanoru nilavillaiyaa
Un vaasal thedi varavilaliyaa
Ondrum omdrum irandu
Nam irandu ullamum ondru
Avan thandha uravallavaa
Female : Naanae varuven ingum angum
Yaar endru yaar arivaar
Naanae varuven ingum angum
Naanae varuven varuven ..varuven
Naane Varuven (1) song FAQ
Who sang Naane Varuven (1)?
Naane Varuven (1) was sung by P. Susheela for the 1966 Tamil film Yaar Nee?.
Who wrote the lyrics of Naane Varuven (1)?
The lyrics of Naane Varuven (1) were written by Kannadasan.
Who composed the music for Naane Varuven (1)?
The music for Naane Varuven (1) was composed by Vedha.
Which movie is the song Naane Varuven (1) from?
Naane Varuven (1) is from the Tamil film Yaar Nee?, released in 1966. The film has 7 songs on Tamilputhumai.
நானே வருவேன் பாடலை பாடியவர் யார்?
நானே வருவேன் பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.