Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

En Vethanaiyil lyrics from Yaar Nee? movie - யார் நீ திரைப்பட பாடல் வரிகள்

En Vethanaiyil பாடல் 1966-ல் வெளியான யார் நீ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: பி. சுசீலா

En Vethanaiyil is a song from the 1966 Tamil film Yaar Nee?, written by Kannadasan, composed by Vedha and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
யார் நீ
Music
Vedha
Year
1966
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா…
உலகமே மாறி மாறி போகும் போது
மயக்கமேன் கண்ணா..
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா…

பெண் : நேற்று வந்தேன் இன்று வந்தேன்
உன்னிடம் நாளை நான் வருவேன்
ஒரே நாளில் இங்கும் அங்கும்
உன் முகம் காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே
என் மேனி வலம் வரும் கண்ணா

பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா…

பெண் : துன்ப மழையில் நின்ற போது
கண்களில் உன்னை நான் கண்டேன்..
அதே வழியில் அதே மழையில்
என் வாழ்வை காண செல்கின்றேன்

பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா…
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா…

பெண் : காலத்தேவன் வாசல் வழியே போகிறேன்
இன்று நான் யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை பார்க்கிறேன்
நாளை நான் யாரோ
உன் மாளிகையில் என் நினைவிருந்தால்
என் நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா…

பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா…

Lyrics(English)

Female : En vedhanaiyil un kannirandum
Ennodu azhuvadhen kanna
Ulagamae maari maari pogum podhu
Mayakkamaen kanna
Oruvarae veru paarvai paarkkum podhu
Ennodu azhuvadhen kanna

Female : Naettru vandhen indru vandhen
Unnidam naalai naan varuven
Orae naalil ingum angum
Un mugam kaana naan varuven
Un paadhaiyilae un paarvaiyilae
En maeni valam varum kanna

Female : En vedhanaiyil un kannirandum
Ennodu azhuvadhen kanna

Female : Thunbha mazhaiyil nindra podhu
Kangalil unnai naan kanden
Adhae vazhiyil adhae mazhaiyil
En vaazhvai kaana selgindren

Female : En vedhanaiyil un kannirandum
Ennodu azhuvadhen kanna
Oruvarae veru paarvai paarkkum podhu
Ennodu azhuvadhen kanna

Female : Kaaladevan vaasal vazhiyae pogiren
Indru naan yaaro
Pogum vazhiyil anbu mugathai paarkkiren
Naalai naan yaaro
Un maaligaiyil en ninaivirundhaal
En nenjai mannippaai kanna

Female : En vedhanaiyil un kannirandum
Ennodu azhuvadhen kanna

En Vethanaiyil song FAQ

Who sang En Vethanaiyil?

En Vethanaiyil was sung by P. Susheela for the 1966 Tamil film Yaar Nee?.

Who wrote the lyrics of En Vethanaiyil?

The lyrics of En Vethanaiyil were written by Kannadasan.

Who composed the music for En Vethanaiyil?

The music for En Vethanaiyil was composed by Vedha.

Which movie is the song En Vethanaiyil from?

En Vethanaiyil is from the Tamil film Yaar Nee?, released in 1966. The film has 7 songs on Tamilputhumai.

En Vethanaiyil பாடலை பாடியவர் யார்?

En Vethanaiyil பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யார் நீ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்