Tamil Songs lyrics · 1966
Mullil Roja lyrics from Yaar Nee? movie - யார் நீ திரைப்பட பாடல் வரிகள்
Mullil Roja பாடல் 1966-ல் வெளியான யார் நீ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: பி. சுசீலா
Mullil Roja is a song from the 1966 Tamil film Yaar Nee?, written by Kannadasan, composed by Vedha and sung by P. Susheela.
- Movie Name
- Yaar Nee? 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யார் நீ
- Music
- Vedha
- Year
- 1966
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா
காதல் என்ன புதுமையா ராஜா ........
பெண் : சிந்தும் நதியில் நனையுதே பாதி
தென்றல் காற்றில் நடுங்குதே மீதி
தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்
தொட்டுப் பார்த்தால் தெரியுமே துன்பம்
தூர இருந்தால் புரியுமா உள்ளம்
பெண் : வண்ணக் கூந்தல் சரியுதே ராஜா
என்ன சுகமோ தெரியுதே ராஜா
பெண் : முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
பெண் : ஆதிமனிதன் தொடங்கினான் அன்று
அந்த வழியே போகலாம் இன்று
ஜாதி மலரில் தூங்கலாம் சென்று
ஜாதி மலரில் தூங்கலாம் சென்று
தன்னந்தனியே தவிப்பதேன் நின்று
பெண் : தட்டி எடுத்தால் தங்கமே பொங்கும்
தழுவி அணைத்தால் நினைவிலே தங்கும்
பெண் : முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
Lyrics(English)
Female : Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
Kallil vizhundhu kalangudhae raaja
Kaadhal enna pudhumaiya raaja
Female : Sindhum nadhiyil naniyudhae paadhi
Thendral kaattril nadungudhae meedhi
Thottu paarthaal theriyumae thunbam
Thottu paarthaal theriyumae thunbam
Dhoora irundahal puriyuma ullam
Female : Vanna koondhal sariyudhae raaja
Enna sugamo theriyudhae raaja
Female : Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
Female : Adhi manidhan thodanginaan andru
Andha vazhiya pogalaam indru
Jaadhi malaril thoongalaam sendru
Jaadhi malaril thoongalaam sendru
Thannanthaniyae thavippadhaen nindru
Female : Thatti eduthaal thangamae pongum
Thazhuvi anaithaal ninaivilae thanghum
Female : Mullil rojaa thullaadhae rajaa
Mutham enna kodumaiya raaja
Mullil Roja song FAQ
Who sang Mullil Roja?
Mullil Roja was sung by P. Susheela for the 1966 Tamil film Yaar Nee?.
Who wrote the lyrics of Mullil Roja?
The lyrics of Mullil Roja were written by Kannadasan.
Who composed the music for Mullil Roja?
The music for Mullil Roja was composed by Vedha.
Which movie is the song Mullil Roja from?
Mullil Roja is from the Tamil film Yaar Nee?, released in 1966. The film has 7 songs on Tamilputhumai.
Mullil Roja பாடலை பாடியவர் யார்?
Mullil Roja பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.