Skip to content

Popular

Tamil Songs lyrics · 1973

Moothaval Nee lyrics from Arangetram movie - அரங்கேற்றம் திரைப்படத்திலிருந்து மூத்தவள் நீ கொடுத்தாய் பாடல் வரிகள்

மூத்தவள் நீ கொடுத்தாய் பாடல் 1973-ல் வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வி. குமார் · பாடியவர்: பி. சுசீலா

Moothaval Nee is a song from the 1973 Tamil film Arangetram, written by Kannadasan, composed by V. Kumar and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
அரங்கேற்றம்
Music
V. Kumar
Year
1973
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
தமிழே.............

மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன
தியாகத்தால் எமை வளர்த்த தெய்வம் கண்ட லாபமென்ன (மூத்தவள்)

தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்
மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல
என்னவோ நீ கிடைத்தாய் எல்லோர்க்கும் வாழ்வு தர

மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்

ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில்
பெண்ணாக பிறந்து விட்டாய் நாங்கள்தான் உன் மடியில்
தன்மானம் காப்பவள் நீ சன்மானம் யார் தருவார்

மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்

கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய்
கண்மூடும் வேளையிலும் எம்மைதான் கனவு கண்டாய் (மூத்தவள்)

Moothaval Nee song FAQ

Who sang Moothaval Nee?

Moothaval Nee was sung by P. Susheela for the 1973 Tamil film Arangetram.

Who wrote the lyrics of Moothaval Nee?

The lyrics of Moothaval Nee were written by Kannadasan.

Who composed the music for Moothaval Nee?

The music for Moothaval Nee was composed by V. Kumar.

Which movie is the song Moothaval Nee from?

Moothaval Nee is from the Tamil film Arangetram, released in 1973. The film has 5 songs on Tamilputhumai.

மூத்தவள் நீ கொடுத்தாய் பாடலை பாடியவர் யார்?

மூத்தவள் நீ கொடுத்தாய் பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அரங்கேற்றம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்