Tamil Songs lyrics · 1973
Aandavanin Thottathile lyrics from Arangetram movie - அரங்கேற்றம் திரைப்படத்திலிருந்து ஆண்டவனின் தோட்டத்திலே பாடல் வரிகள்
ஆண்டவனின் தோட்டத்திலே பாடல் 1973-ல் வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வி. குமார் · பாடியவர்: பி. சுசீலா
Aandavanin Thottathile is a song from the 1973 Tamil film Arangetram, written by Kannadasan, composed by V. Kumar and sung by P. Susheela.
- Movie Name
- Arangetram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அரங்கேற்றம்
- Music
- V. Kumar
- Year
- 1973
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயும் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்குப் பரிசு இந்த ...
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா
பதமா இதமா சிரிச்சா சுகமா
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது
குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது
அதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது
பதமா இதமா சிரிச்சா சுகமா
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
Aandavanin Thottathile song FAQ
Who sang Aandavanin Thottathile?
Aandavanin Thottathile was sung by P. Susheela for the 1973 Tamil film Arangetram.
Who wrote the lyrics of Aandavanin Thottathile?
The lyrics of Aandavanin Thottathile were written by Kannadasan.
Who composed the music for Aandavanin Thottathile?
The music for Aandavanin Thottathile was composed by V. Kumar.
Which movie is the song Aandavanin Thottathile from?
Aandavanin Thottathile is from the Tamil film Arangetram, released in 1973. The film has 5 songs on Tamilputhumai.
ஆண்டவனின் தோட்டத்திலே பாடலை பாடியவர் யார்?
ஆண்டவனின் தோட்டத்திலே பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.