Tamil Songs lyrics · 1973
Moothaval Nee Koduthai lyrics from Arangetram movie - அரங்கேற்றம் திரைப்பட பாடல் வரிகள்
Moothaval Nee Koduthai பாடல் 1973-ல் வெளியான அரங்கேற்றம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: வி. குமார்
Moothaval Nee Koduthai is a song from the 1973 Tamil film Arangetram, composed by V. Kumar.
- Movie Name
- Arangetram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அரங்கேற்றம்
- Music
- V. Kumar
- Year
- 1973
Lyrics(Tamil)
பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
தமிழே.............
பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன
மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன
தியாகத்தால் எமை வளர்த்த தெய்வம் கண்ட லாபமென்ன
பெண் : மூத்தவள் நீ
பெண் : தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்
மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல
தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்
மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல
என்னவோ நீ கிடைத்தாய் எல்லோர்க்கும் வாழ்வு தர
பெண் : மூத்தவள் நீ ...
பெண் : ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம்
உனது கையில்
ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம்
உனது கையில்
பெண்ணாக பிறந்து விட்டாய் நாங்கள்தான்
உன் மடியில்
தன்மானம் காப்பவள் நீ சன்மானம் யார் தருவார்
பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே .... அரங்கேற்றம்
பெண் : மூத்தவள் நீ.....
பெண் : கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய்
கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய்
கண்மூடும் வேளையிலும் எம்மைதான் கனவு கண்டாய்
பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
இளையவள் அரங்கேற்றம்
Lyrics(English)
Female : Moothaval nee koduthaai vaazhvilae munnaetram
Munnaerum vazhiyil indru ilaiyaval arangaettram
Thamizhae….
Female : Moothaval nee koduthaai vaazhvilae munnaetram
Munnaerum vazhiyil indru ilaiyaval arangaettram
Megathaal mazhai pozhiyum megathukku laabamenna
Megathaal mazhai pozhiyum megathukku laabamenna
Thiyagathaal emai valartha deivam kanda laabamenna
Female : Moothaval nee….
Female : Thannaiyae theithu tharum sandhanam undhan ullam
Mannilae oruvar illai mangai unakkeedu solla
Thannaiyae theithu tharum sandhanam undhan ullam
Mannilae oruvar illai mangai unakkeedu solla
Ennavoo nee kidaithaai ellorkkum vaazhvu thara
Female : Moothaval nee…………..
Female : Aanaaga piranthirunthaal raajangam unadhu kaiyil
Aanaaga piranthirunthaal raajangam
unadhu kaiyil
Pennaaga pirandhu vittaai naangal thaan un madiyil
Than maanam kaappaval nee sanmaanam yaar tharuvaar
Female : Moothaval nee koduthaai vaazhvilae …. arangaettram
Female : Moothaval nee……
Female : Kalyaana sugamumillai kadamaikku mudivum illai
Ethanai iravu kandaai enna nee uravu kandaai
Kalyaana sugamumillai kadamaikku mudivum illai
Ethanai iravu kandaai enna nee uravu kandaai
Kann moodum velaiyilum emmai thaaan kanavu kandaai
Female : Moothaval nee koduthaai vaazhvilae munnaetram
Munnaerum vazhiyil indru ilaiyaval arangaettram
Ilaiyaval arangaettram
Moothaval Nee Koduthai song FAQ
Who composed the music for Moothaval Nee Koduthai?
The music for Moothaval Nee Koduthai was composed by V. Kumar.
Which movie is the song Moothaval Nee Koduthai from?
Moothaval Nee Koduthai is from the Tamil film Arangetram, released in 1973. The film has 5 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.