Tamil Songs lyrics · 2015
Moochile lyrics from Baahubali movie - பாகுபலி திரைப்படத்திலிருந்து மூச்சிலே தீயுமாய் பாடல் வரிகள்
மூச்சிலே தீயுமாய் பாடல் 2015-ல் வெளியான பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: கீரவாணி · பாடியவர்: கைலாசு கேர்
Moochile is a song from the 2015 Tamil film Baahubali, written by Madhan Karky, composed by M. M. Keeravani and sung by Kailash Kher.
- Movie Name
- Baahubali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாகுபலி
- Music
- M. M. Keeravani
- Year
- 2015
- Lyrics
- Madhan Karky
- Singers
- Kailash Kher
Lyrics(Tamil)
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே!
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே... உயிர்த்து எழு!
இம் மகிழ்மதி
அண்டத்தின் அதிபதி
விளம்பாய்! விளம்பாய்!
ஞானத்தின் ஞாலம் இஃதே
இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!
குறையேறா மாட்சியோடு
கறையுறாத மகிழ்மதி!
திரைவீழா ஆட்சியோடு
வரையிலா இம் மகிழ்மதி!
தன்னிற் றுயிற்ற துளிர்களின்
அரணே என போற்றுவாய்!
எதிர்க்கும் பதர்களை
உதிர்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்!
புரிசை மத்தகம் மீதிற்
வீற்றிடும் பதாகையே நீ வாழி!
இரு புரவியும் ஆதவனும்
பொன் மின்னும் அரியாசனமும்
வாழியே!
Moochile song FAQ
Who sang Moochile?
Moochile was sung by Kailash Kher for the 2015 Tamil film Baahubali.
Who wrote the lyrics of Moochile?
The lyrics of Moochile were written by Madhan Karky.
Who composed the music for Moochile?
The music for Moochile was composed by M. M. Keeravani.
Which movie is the song Moochile from?
Moochile is from the Tamil film Baahubali, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.
மூச்சிலே தீயுமாய் பாடலை பாடியவர் யார்?
மூச்சிலே தீயுமாய் பாடலை பாடியவர் கைலாசு கேர்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.