Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Irulkonda lyrics from Baahubali movie - பாகுபலி திரைப்படத்திலிருந்து இருள்கொண்ட வானில் பாடல் வரிகள்

இருள்கொண்ட வானில் பாடல் 2015-ல் வெளியான பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: கீரவாணி · பாடியவர்: Deepika

Irulkonda is a song from the 2015 Tamil film Baahubali, written by Madhan Karky, composed by M. M. Keeravani and sung by Deepika.

WhatsApp
Movie Name (in Tamil)
பாகுபலி
Year
2015
Singers
Deepika

Lyrics(Tamil)

இருள்கொண்ட வானில்
இவள் தீப ஒளி!
இவள் மடிக் கூட்டில்
முளைக்கும் பாகுபலி!

கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சார்? அமுதார்? மொழி!

வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே
வந்தச் சூரியன் பாகுபலி
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்
எங்கள் நாயகன் பாகுபலி

கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சார்? அமுதார்? மொழி!

அம்பென்றும் குறி மாறியதில்லை
வாளென்றும் பசி ஆறியதில்லை
முடிவென்றும் பின் வாங்கியதில்லை
தானே... சேனை... ஆவான்

தாயே... இவன் தெய்வம் என்பான்
தமையன்... தன் தோழன் என்பான்
ஊரே... தன் சொந்தம் என்பான்
தானே... தேசம்.... ஆவான்...

சாசனம் எது? சிவகாமி சொல் அது!
விழி ஒன்றில் இத் தேசம்
விழி ஒன்றில் பாசம் கொண்டே…

கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சார்? அமுதார்?
மொழி!

Irulkonda song FAQ

Who sang Irulkonda?

Irulkonda was sung by Deepika for the 2015 Tamil film Baahubali.

Who wrote the lyrics of Irulkonda?

The lyrics of Irulkonda were written by Madhan Karky.

Who composed the music for Irulkonda?

The music for Irulkonda was composed by M. M. Keeravani.

Which movie is the song Irulkonda from?

Irulkonda is from the Tamil film Baahubali, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.

இருள்கொண்ட வானில் பாடலை பாடியவர் யார்?

இருள்கொண்ட வானில் பாடலை பாடியவர் Deepika.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாகுபலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்